மாகாண சபை தேர்தலை பழைய முறைமையிலா அல்லது புதிய விகிதாசார முறைமையிலா நடத்துவது என்பது தொடர்பில் இறுதியான தீர்மானத்தை எட்டமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரிவிந்த் குமார் தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.