Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
செயற்கை நுண்ணறிவு மூலம் 500 மில்லியன் டொலர் சேமிப்பு; மைக்ரோ சொப்ட் நிறுவனம்

செயற்கை நுண்ணறிவு மூலம் 500 மில்லியன் டொலர் சேமிப்பு; மைக்ரோ சொப்ட் நிறுவனம்

1 year ago
in செய்திகள், தொழில்நுட்பம்

மைக்ரோசொப்ட் நிறுவனம் ஆயிரக்கணக்கான பணியாளர்களை நிறுத்தியபோதும், செயற்கை நுண்ணறிவு தனது பணியிடத்தை எவ்வளவு தூரம் உருமாற்றுகிறது என்பதை ஊழியர்களுக்குக் காட்ட ஆர்வமாக உள்ளது.

இந்த வாரம் இடம்பெற்ற விளக்கக்காட்சியின் போது, நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரி ஜூட்சன் அல்தோஃப், விற்பனை, வாடிக்கையாளர் சேவை முதல் மென்பொருள் பொறியியல் வரை அனைத்திலும் செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் உற்பத்தியை அதிகரிக்கின்றன என்று கூறியுள்ளார்.

செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் 2024ல் மைக்ரோசொப்டின் அழைப்பு மையங்களில் மட்டும் 500 மில்லியன் டொலருக்கும் அதிகமாக சேமித்ததாகவும், ஊழியர், வாடிக்கையாளரின் திருப்தியையும் அதிகரித்ததாகவும் அல்டோஃப் கூறியுள்ளார்.

சிறிய வாடிக்கையாளர்களுடனான தொடர்புகளைக் கையாள செயற்கை நுண்ணறிவை நிறுவனம் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. தொடக்க நிலையிலேயே பல மில்லியன் டொலர்களை ஈட்டியுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கடற்படை நடவடிக்கையில் 1,000 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் மீட்பு!
செய்திகள்

கடற்படை நடவடிக்கையில் 1,000 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் மீட்பு!

July 21, 2026
மகளிர் மற்றும் சிறுவர் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி தலைமையில் மீளாய்வு!
செய்திகள்

மகளிர் மற்றும் சிறுவர் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி தலைமையில் மீளாய்வு!

July 21, 2026
தேசிய அடையாள அட்டை விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்!
செய்திகள்

தேசிய அடையாள அட்டை விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்!

July 21, 2026
கோழி விவகாரத்தில் தந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கிய மகன்!
செய்திகள்

கோழி விவகாரத்தில் தந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கிய மகன்!

July 21, 2026
சபாநாயகரை சிறையில் அடைக்க வேண்டும்; கம்மன்பில!
செய்திகள்

சபாநாயகரை சிறையில் அடைக்க வேண்டும்; கம்மன்பில!

July 21, 2026
திருகோணமலையில் சட்டவிரோத கட்டடங்கள் இடித்து அகற்றம்!
செய்திகள்

திருகோணமலையில் சட்டவிரோத கட்டடங்கள் இடித்து அகற்றம்!

July 21, 2026
Next Post
இலங்கை இந்தியாவின் காலணியாக மாறி வருகிறது; குற்றம் சுமத்திய முன்னிலை சோசலிச கட்சி

இலங்கை இந்தியாவின் காலணியாக மாறி வருகிறது; குற்றம் சுமத்திய முன்னிலை சோசலிச கட்சி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு