Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
லூனா-25 விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு; சீரமைக்கும் பணிகளை முன்னெடுத்துள்ள ரஷ்யா!

லூனா-25 விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு; சீரமைக்கும் பணிகளை முன்னெடுத்துள்ள ரஷ்யா!

3 years ago
in செய்திகள், தொழில்நுட்பம்

தமது விண்கலத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்வதற்காக இந்தியாவின் இஸ்ரோ சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த ஜூலை 14 ஆம் திகதி விண்ணில் செலுத்தியது.

அந்த விண்கலம் எதிர்வரும் 23 ஆம் திகதி மாலை நிலவின் தென் துருவத்தில் மென்மையான முறையில் தரையிறங்க உள்ளது.

இந்தியாவுக்கு போட்டியாக ரஷ்யாவும் நிலவை ஆய்வு செய்ய விண்கலமொன்றை செலுத்தி உள்ளது.

இந்த நிலையில் ரஷ்யா கடந்த 10 ஆம் திகதி லூனா – 25 என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியது.

சந்திரயானுக்கு முன்பாகவே எதிர்வரும் 21 ஆம் திகதி நிலவின் தென்துருவத்தில் லூனாவை தரையிறக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளது.

இதற்கிடையில், கடந்த 17 ஆம் திகதி லூனா-25 விண்கலம் வெற்றிகரமாக நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்தது.

எனினும் விண்கலம் நிலவில் தரையிறங்குவதற்கான இறுதி கட்ட சுற்றுப்பாதையை குறைப்பதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக இறுதி சுற்றுவட்டப்பாதைக்கு அனுப்ப முடியாமல் தற்போதைய பாதையிலேயே லூனா 25 விண்கலம் சுற்றி வருகிறது.

அவசர நிலைமையை ஆராய்ந்து வருவதாகவும், விண்கலத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறை விரைந்து சீர்செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது எனவும் ரஷ்ய விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொடர்புடையசெய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது
செய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது

July 22, 2026
கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்
செய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

July 22, 2026
மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை
செய்திகள்

மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை

July 22, 2026
பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது
செய்திகள்

பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது

July 22, 2026
செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!
செய்திகள்

செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!

July 22, 2026
மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!
செய்திகள்

மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!

July 22, 2026
Next Post
நாளை போராட்டத்தில் இறங்கவுள்ள மின்சாரத்துறை ஊழியர்கள்!

நாளை போராட்டத்தில் இறங்கவுள்ள மின்சாரத்துறை ஊழியர்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு