Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மீண்டும் இணையும் மலிங்க!

மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மீண்டும் இணையும் மலிங்க!

3 years ago
in செய்திகள், விளையாட்டு

இலங்கையின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க 2024 ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மீண்டும் இணையப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாலிங்க ஐபிஎல்லில் ஒரு வீரராக பிரதிநிதித்துவப்படுத்திய அதே அணியான மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக பணிபுரியும் வாய்ப்பு இந்த முறை மாலிங்கவுக்கு கிடைத்துள்ளது.

அதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து பயிற்சியாளராக 9 ஆண்டுகள் பணியாற்றிய நியூசிலாந்தின் Shane Bond அந்த பொறுப்பில் இருந்து விடைபெற வேண்டும்.

2021 இல் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, மாலிங்க 2022 மற்றும் 2023 இல் ராஜஸ்தான் ராயல்ஸின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக பணியாற்றினார், அதற்கு முன்பு அவர் 2018 இல் மும்பை இந்தியன்ஸ் ஆலோசகராகவும் பணியாற்றினார்.

தொடர்புடையசெய்திகள்

“புதிய ஆட்சியிலும் பழைய கொள்கையா?”; கன்னியா வெந்நீரூற்று பகுதியில் பிள்ளையார் கோவிலை இடித்து விகாரை அமைப்பு பணிகள் தீவிரம்
செய்திகள்

“புதிய ஆட்சியிலும் பழைய கொள்கையா?”; கன்னியா வெந்நீரூற்று பகுதியில் பிள்ளையார் கோவிலை இடித்து விகாரை அமைப்பு பணிகள் தீவிரம்

July 22, 2026
வடக்கு, கிழக்கு தொல்லியல் விவகாரம்; சமத்துவமான தீர்வை கோரும் தமிழ் பிரதிநிதிகள்!
செய்திகள்

வடக்கு, கிழக்கு தொல்லியல் விவகாரம்; சமத்துவமான தீர்வை கோரும் தமிழ் பிரதிநிதிகள்!

July 22, 2026
அம்பாறையில் அதிகரிக்கும் நிதி மோசடிகள்; கிராம மக்களுக்கு மத்திய வங்கி விழிப்புணர்வு!
செய்திகள்

அம்பாறையில் அதிகரிக்கும் நிதி மோசடிகள்; கிராம மக்களுக்கு மத்திய வங்கி விழிப்புணர்வு!

July 22, 2026
மோகினி நீர்வீழ்ச்சியில் முச்சக்கரவண்டி விபத்து; இருவர் பலி
செய்திகள்

மோகினி நீர்வீழ்ச்சியில் முச்சக்கரவண்டி விபத்து; இருவர் பலி

July 22, 2026
கோட்சில்லா vs கோங் திரைப்பட இளம் நடிகை விபத்தில் உயிரிழப்பு
உலக செய்திகள்

கோட்சில்லா vs கோங் திரைப்பட இளம் நடிகை விபத்தில் உயிரிழப்பு

July 22, 2026
நீர்கொழும்பு சிறைக் கலவரம்; உயிரிழந்த கைதிகளின் குடும்பங்களுக்கு நட்டஈடு கோரிக்கை!
செய்திகள்

நீர்கொழும்பு சிறைக் கலவரம்; உயிரிழந்த கைதிகளின் குடும்பங்களுக்கு நட்டஈடு கோரிக்கை!

July 22, 2026
Next Post
முச்சக்கர வண்டி சேவையை முறையாக ஒழுங்குபடுத்த வேண்டும்; முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கம்!

முச்சக்கர வண்டி சேவையை முறையாக ஒழுங்குபடுத்த வேண்டும்; முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு