Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு திருமலை வீதியில் மோட்டார் சைக்கிள் திருட்டு; சி.சி.ரி.வி கமராவில் பதிவான திருடனின் முகம்!

மட்டு திருமலை வீதியில் மோட்டார் சைக்கிள் திருட்டு; சி.சி.ரி.வி கமராவில் பதிவான திருடனின் முகம்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு பகுதியில் சி.சி.ரி.வி கமராவில் பதிவான மோட்டார் சைக்கிள் திருடனை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு – திருகோணமலை வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை திருடிச் சென்ற திருடன் சி.சி.ரி.வி கமராவில் பதிவாகியுள்ளார்.

இவர் தொடர்பாக அடையாளம் தெரிந்தவர்கள் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாருக்கு அறிவிக்குமாறு நேற்றைய தினம் (20-08-2023) பொதுமக்களிடம் மட்டக்களப்பு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த மாதம் 2ஆம் திகதி குறித்த வீதியில் பேல்சர் ரக மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு ஹோட்டலுக்கு சென்று உணவு சாப்பிட்டுவிட்டு வெளியே வந்து பார்த்த போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ள நிலையில் அதன் உரிமையாளர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த நிலையில் பொலிஸார் மேற்கொண்டுவந்த விசாரணையில் சிசிரிவி கமராவில் குறித்த திருடர் பதிவாகியுள்ளமை தொியவந்துள்ளது.

தொடர்புடையசெய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு
செய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு

September 7, 2026
நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு
செய்திகள்

யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு

September 7, 2026
Next Post
வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் ஜனாதிபதி; 04 புதிய அமைச்சர்கள் நியமனம்!

வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் ஜனாதிபதி; 04 புதிய அமைச்சர்கள் நியமனம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு