Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
8 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது; தமிழர் பகுதியில் சம்பவம்

8 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது; தமிழர் பகுதியில் சம்பவம்

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

திருகோணமலை – மூதூர் பட்டித்திடலைச் சேர்ந்த தந்தை ஒருவர் தனது 8 வயதான மகளை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

மகளை துஷ்பிரயோகம் செய்ததாக குறித்த பிள்ளையின் தாயால் மூதூர் பொலிஸ் நிலையத்தில் பல நாட்களுக்கு முன்னர் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

எனினும் குறித்த நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தாய் தெரிவித்துள்ளார்.

குறித்த நபரை கைது செய்யக்கோரி பல தரப்பில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதனாலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

குறித்த சிறுமி திருகோணமலை வைத்தியசாலையில் தாயால் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை
செய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை

September 7, 2026
யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு
செய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு

September 7, 2026
நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
Next Post
பீடிக்கான புகையிலை வரியை அதிகரிக்க நிதிக்குழு அனுமதி

பீடிக்கான புகையிலை வரியை அதிகரிக்க நிதிக்குழு அனுமதி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு