Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலஞ்சம் வாங்குவதை நினைத்தும் பார்க்க முடியாத நாடாக இலங்கை மாறும்; ஜனாதிபதி

இலஞ்சம் வாங்குவதை நினைத்தும் பார்க்க முடியாத நாடாக இலங்கை மாறும்; ஜனாதிபதி

11 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கை விரைவில் யாரும் இலஞ்சம் வாங்குவதை நினைத்தும் பார்க்க முடியாத நாடாக மாறும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

மாலைதீவில் வசிக்கும் இலங்கை சமூகத்தினரைச் சந்திக்கும் நிகழ்வில் நடைபெற்ற போதே ஜனாதிபதி இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

சட்டம் அனைவருக்கும் சமமாக அமல்படுத்தப்படும். இலஞ்சம் கொடுக்கவும், வாங்குவதற்கும் பயப்பட வேண்டும். மக்கள் சட்டத்திற்கு பயப்பட வேண்டும். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற ஒரு அரசை நாங்கள் கட்டியெழுப்புவோம்.

முன்னாள் ஐஜிபி, முன்னாள் கடற்படைத் தளபதி, சிறைச்சாலைகள், மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள குடிவரவு, சுங்க உட்பட பல உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முந்தைய அரசாங்கங்களால் ஆட்சி மாற்றங்களின் போது தடுக்கப்பட்ட பல்வேறு வழக்குகளை விசாரிக்க புதிய CID குழு நியமிக்கப்பட்டுள்ளது.

எங்கள் சட்டங்களின்படி ரூ. 2.6 மில்லியன் நிதி மோசடிக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது.

இதன் அடிப்படையில் நமது கணக்கீடுகளை மேற்கொண்டால், சிலர் பல வாழ்நாள் சிறைத்தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இரு சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த விசேட தேவையுடைய நபர்; சிறுமியின் தந்தை தற்கொலை
செய்திகள்

இரு சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த விசேட தேவையுடைய நபர்; சிறுமியின் தந்தை தற்கொலை

June 18, 2026
தூக்கி அடிப்பன் நாயே…!;வார்த்தைகளால் மோதிக்கொண்ட அர்ச்சுனா-கஜேந்திரகுமார்
அரசியல்

தூக்கி அடிப்பன் நாயே…!;வார்த்தைகளால் மோதிக்கொண்ட அர்ச்சுனா-கஜேந்திரகுமார்

June 18, 2026
பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு; சிவப்பு எச்சரிக்கை
செய்திகள்

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு; சிவப்பு எச்சரிக்கை

June 18, 2026
மொஸ்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது மீண்டும் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்
செய்திகள்

மொஸ்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது மீண்டும் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்

June 18, 2026
இன்றுமுதல் சதொசவில் குறைக்கப்பட்டுள்ள பொருட்களின் விலைகள்
செய்திகள்

இன்றுமுதல் சதொசவில் குறைக்கப்பட்டுள்ள பொருட்களின் விலைகள்

June 18, 2026
அமெரிக்காவில் பாலியல் சேவை பெற காத்திருந்த இலங்கை பிக்கு கைது
செய்திகள்

அமெரிக்காவில் பாலியல் சேவை பெற காத்திருந்த இலங்கை பிக்கு கைது

June 18, 2026
Next Post
இஸ்ரேலாக மாறிய அறுகம் குடா; சுற்றுலாப் பயணி ஒருவர் வெளியிட்டுள்ள கருத்து

இஸ்ரேலாக மாறிய அறுகம் குடா; சுற்றுலாப் பயணி ஒருவர் வெளியிட்டுள்ள கருத்து

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு