Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அரச சேவையை நவீனமயமாக்க 11,000 கோடி நிதி ஒதுக்கீடு; ஜனாதிபதி அறிவிப்பு

அரச சேவையை நவீனமயமாக்க 11,000 கோடி நிதி ஒதுக்கீடு; ஜனாதிபதி அறிவிப்பு

11 months ago
in செய்திகள்

பௌதீக மற்றும் ஆன்மீக ரீதியாக சிதைந்த அரச கட்டமைப்பை மீட்டெடுக்கவும், நவீன அரச சேவையை உருவாக்கவும் அடுத்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அரச சேவையை நவீன கலாச்சாரத்திற்கு மாற்றுவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் (SASA) 41ஆவது வருடாந்த மாநாட்டில், அலரி மாளிகையில் நேற்று (05) பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றியபோது, ஜனாதிபதி இதனை வலியுறுத்தியுள்ளார்.

அரச ஊழியர்களின் சம்பள உயர்வுக்காக 2026 மற்றும் 2027 ஆம் ஆண்டுகளில் தலா 11,000 கோடி ரூபா ஒதுக்கப்படும் எனவும், சமூக விழுமியங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அதிகாரிகளை உருவாக்க வேண்டும் எனவும் அரச சேவையை கவர்ச்சிகரமாகவும், மக்கள் மையமாகவும் மாற்ற அரசு உறுதி பூண்டுள்ளதாகவும், அதற்கு அதிகாரிகளின் அர்ப்பணிப்பு அவசியம் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஐந்து ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற இம் மாநாட்டில், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் நவீனமயமாக்கல் மூலம் அரச சேவையை உலகத் தரத்திற்கு உயர்த்துவதற்கான திட்டங்களும் விவாதிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, அமைச்சர் கலாநிதி சந்தன அபேரத்ன உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி; 380 எலும்பு எச்சங்களுடன் இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக பதிவு!
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி; 380 எலும்பு எச்சங்களுடன் இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக பதிவு!

June 18, 2026
பூனாவையில் பஸ் மோதி பாடசாலை ஆசிரியை உயிரிழப்பு!
செய்திகள்

பூனாவையில் பஸ் மோதி பாடசாலை ஆசிரியை உயிரிழப்பு!

June 18, 2026
கிழக்கு மாகாண நிர்வாகக் குழப்பம் – உத்தியோகத்தர்கள் கடுமையாக பாதிப்பு; இம்ரான் எம்.பி!
செய்திகள்

கிழக்கு மாகாண நிர்வாகக் குழப்பம் – உத்தியோகத்தர்கள் கடுமையாக பாதிப்பு; இம்ரான் எம்.பி!

June 18, 2026
தங்கத்தை விழுங்கி கடத்த முயன்றவர்களை கண்டுபிடித்த சுங்கத்தினர்!
செய்திகள்

தங்கத்தை விழுங்கி கடத்த முயன்றவர்களை கண்டுபிடித்த சுங்கத்தினர்!

June 18, 2026
மரண தண்டனையே மேல் – தடுப்புக் காவலுக்கு திரும்பமாட்டேன்; சுரேஷ் சலே
செய்திகள்

மரண தண்டனையே மேல் – தடுப்புக் காவலுக்கு திரும்பமாட்டேன்; சுரேஷ் சலே

June 18, 2026
அமெரிக்கா–ஈரான் ஒப்பந்தம் எதிரொலி; கச்சா எண்ணெய் விலை 15% வீழ்ச்சி!
செய்திகள்

அமெரிக்கா–ஈரான் ஒப்பந்தம் எதிரொலி; கச்சா எண்ணெய் விலை 15% வீழ்ச்சி!

June 18, 2026
Next Post
மக்களின் எதிர்ப்பை மீறி மன்னாரில் பொலிஸ் பாதுகாப்புடன் வந்தடைந்த காற்றாலை மின் கோபுரங்களின் பாகங்கள்

மக்களின் எதிர்ப்பை மீறி மன்னாரில் பொலிஸ் பாதுகாப்புடன் வந்தடைந்த காற்றாலை மின் கோபுரங்களின் பாகங்கள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு