Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
எஸ்.எல்.சி டி20 லீக் தொடர் இன்று ஆரம்பம்; ரசிகர்களுக்கு இலவச அனுமதி

எஸ்.எல்.சி டி20 லீக் தொடர் இன்று ஆரம்பம்; ரசிகர்களுக்கு இலவச அனுமதி

1 year ago
in செய்திகள், விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் மூன்று அணிகளைக் கொண்ட முத்தரப்பு உள்ளுர் ரி20 லீக் தொடர் இன்று (07) ஆரம்பமாகிறது. இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள சிம்பாப்வே அணியுடனான வெள்ளைபந்து கிரிக்கெட் தொடர் மற்றும் ஆசியக் கிண்ண ரி20 தொடர் ஆகியவற்றுக்கு தயாராகும் நோக்கில் இந்த தொடர் நடைபெறவுள்ளது.

இந்த மாதம் நடைபெறவிருந்த லங்கா பிரீமியர் லீக் தொடர் நவம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து, உள்ளுர் கிரிக்கெட் அட்டவணையில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் வகையில் இப் புதிய தொடரை இலங்கை கிரிக்கெட் சபை ஏற்பாடு செய்துள்ளது.

இன்று முதல் 16ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தத் தொடரில் இடம்பெற்றுள்ள 3 அணிகளும் நீலம், பச்சை மற்றும் சாம்பல் ஆகிய நிறங்களை அடிப்படையாகக் கொண்டு பெயரிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் ஒன்றையொன்று 4 தடவைகள் எதிர்த்தாடும்.

இதற்கு அமைய மொத்தமாக 12 போட்டிகள் நடைபெறவுள்ளதுடன், முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குத் தெரிவாகும். அனைத்துப் போட்டிகளும் கொழும்பு, எஸ்.எஸ்.சி மைதானத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில் குறித்த போட்டிகள் அனைத்தையும் பார்வையிட ரசிகர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிற்பகல் 12.30 மணிக்கு மைதானம் ரசிகர்களின் வருகைக்காக திறக்கப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!
செய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!

September 5, 2026
நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
செய்திகள்

நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

September 5, 2026
பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!
செய்திகள்

பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!

September 5, 2026
காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!
செய்திகள்

காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!

September 5, 2026
ஆபிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!
செய்திகள்

ஆபிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!

September 5, 2026
நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!

September 5, 2026
Next Post
இலங்கை மீதான புதிய அமெரிக்க வரிகள் இன்று முதல் அமுல்

இலங்கை மீதான புதிய அமெரிக்க வரிகள் இன்று முதல் அமுல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு