Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சுன்னாகம் பொலிஸ் பிரிவில் உள்ள தனியார் காணியில் கைக்குண்டு

சுன்னாகம் பொலிஸ் பிரிவில் உள்ள தனியார் காணியில் கைக்குண்டு

10 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் வடக்கு புன்னாலைக்கட்டுவன், ஜி.ஜி.பொனானம்பலம் வீதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் இருந்து கைக்குண்டு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த காணியானது 1990ஆண் ஆண்டில் இருந்து 2015ஆம் ஆண்டுவரை இராணுவ கட்டுப்பாட்டில் காணப்பட்டது.

இந்நிலையில் குறித்த காணியை நேற்று செவ்வாய்க்கிழமை (12) சுத்தம் செய்தவேளை கைக்குண்டு இருப்பது அவதானிக்கப்பட்டது. இது குறித்த சுன்னாகம் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டது.

சுன்னாகம் பொலிஸார் விடயத்தை மல்லாகம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில் குறித்த குண்டினை மீட்டு செயலிழக்க விசேட அதிரடிப் படையினருக்கு நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

நுவரெலியா விடுதியில் இருந்து மாயமான மருத்துவர் சடலமாக கண்டெடுப்பு!
செய்திகள்

நுவரெலியா விடுதியில் இருந்து மாயமான மருத்துவர் சடலமாக கண்டெடுப்பு!

June 18, 2026
அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட டிரம்ப்!
உலக செய்திகள்

அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட டிரம்ப்!

June 18, 2026
செம்மணி புதைகுழியில் மேலும் 14 என்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!
செய்திகள்

செம்மணி புதைகுழியில் மேலும் 14 என்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!

June 17, 2026
எரிபொருள் விலை எப்போது குறையும்? பதிலளித்தார் அனில் ஜயந்த!
செய்திகள்

எரிபொருள் விலை எப்போது குறையும்? பதிலளித்தார் அனில் ஜயந்த!

June 17, 2026
திருமண மண்டபத்தில் மோதல்; பொலிஸாரை தாக்கிய 7 பேர் கைது!
செய்திகள்

திருமண மண்டபத்தில் மோதல்; பொலிஸாரை தாக்கிய 7 பேர் கைது!

June 17, 2026
ஈரான் மீள்கட்டமைப்புக்கு 300 பில்லியன் டொலர் முதலீட்டு நிதி!
உலக செய்திகள்

ஈரான் மீள்கட்டமைப்புக்கு 300 பில்லியன் டொலர் முதலீட்டு நிதி!

June 17, 2026
Next Post
பிள்ளையான் செய்ததாக சந்தேகிக்கப்படும் கொலைகளுக்கு துப்பாக்கி சூடு நடாத்திய முக்கிய சகா காத்தான்குடியில் கைது

பிள்ளையான் செய்ததாக சந்தேகிக்கப்படும் கொலைகளுக்கு துப்பாக்கி சூடு நடாத்திய முக்கிய சகா காத்தான்குடியில் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு