Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ரணிலை சந்தித்தது பொய்யான செய்தி; பிரதமர் அலுவலகம் மறுப்பு

ரணிலை சந்தித்தது பொய்யான செய்தி; பிரதமர் அலுவலகம் மறுப்பு

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பிரதமர் ஹரிணி அமரசூரிய, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மருத்துவமனையில் சந்தித்ததாகக் கூறி, ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானதாகும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டு பிரதமர் அலுவலகம் அந்த செய்தியை நிராகரித்துள்ளது.

தனியார் செய்தி ஊடக இணையதளமொன்றில், ‘பிரதமர் ஹரிணி அமரசூரிய, பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்கவுடன் ரணிலை சந்திக்கச் சென்றார்’ என்ற தலைப்பில் செய்தியொன்று வெளியிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்தும் சமூக வலைத்தளங்களில் இந்த செய்தி வேகமாகப் பரவத் தொடங்கியது.

இந்நிலையிலேயே குறித்த செய்தி போலியானது என பிரதமர் அலுவலகம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இவ்வாறான செய்திகள் வெளியிடப்படுவதானது ஊடக தர்மத்துக்கு முரணானது என்றும் பிரதமர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்தோடு பிரதமர் தொடர்பில் இவ்வாறான செய்தி வெளியிடப்பட்டுள்ளமை கவலைக்குரியது என்றும், அந்த செய்தியின் உண்மை தன்மையை வெளிப்படுத்துமாறும் குறித்த ஊடக நிறுவனத்தை வலியுறுத்துவதாக பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்
உலக செய்திகள்

”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்

September 6, 2026
டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு
செய்திகள்

டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு

September 6, 2026
பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்
செய்திகள்

பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்

September 6, 2026
கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

September 6, 2026
முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயது 25–35 ஆக மாற்ற பரிந்துரை
செய்திகள்

முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயது 25–35 ஆக மாற்ற பரிந்துரை

September 6, 2026
போலி ‘Gov Pay’ இணையதளம் மூலம் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை
செய்திகள்

போலி ‘Gov Pay’ இணையதளம் மூலம் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை

September 6, 2026
Next Post
ஐஸ் போதைப்பொருள் மற்றும் போலி துப்பாக்கியுடன் பிரபல இசைக்கலைஞர் கைது

ஐஸ் போதைப்பொருள் மற்றும் போலி துப்பாக்கியுடன் பிரபல இசைக்கலைஞர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு