Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு இருதயபுரம் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய குடமுழுக்கு – 2023!

மட்டக்களப்பு இருதயபுரம் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய குடமுழுக்கு – 2023!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு இருதயபுரம் மேற்கில் அமைந்துள்ள ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் முதற் குடமுழுக்கு வைபவமானது நேற்றையதினம் ( 23.08.2023) புதன்கிழமை நடைபெற்றது.

கடந்த திங்கட்கிழமையன்று (21.08.2023) கிரியைகள் ஆரம்பமாகி
செவ்வாய்க்கிழமையன்று (22.08.2023) எண்ணெய்க் காப்பு சாத்தப்பட்டு
நேற்றையதினம் ( 23.08.2023) புதன்கிழமை குடமுழுக்கு நடைபெற்று நிறைவேறியுள்ளது.

மேலும் ஊர் மக்கள் மற்றும் நன்கொடையாளர்களின் பாரிய நிதிப் பங்களிப்புடன் இந்நிகழ்வு இனிதே நிறைவு பெற்றதென ஆலய நிர்வாகம் தெரிவித்திருந்தது.

தொடர்புடையசெய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
சினிமா

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு
செய்திகள்

யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு

September 7, 2026
அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!
செய்திகள்

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!

September 7, 2026
கோயில்கள், பள்ளிவாசல்களுக்கு அருகில் மாட்டிறைச்சி கழிவுகள் வீசப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்; செ. நிலாந்தன்
செய்திகள்

கோயில்கள், பள்ளிவாசல்களுக்கு அருகில் மாட்டிறைச்சி கழிவுகள் வீசப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்; செ. நிலாந்தன்

September 7, 2026
குடும்ப வைத்தியரின் பரிந்துரை இல்லாமல் இனி வைத்தியசாலைகளுக்கு செல்லமுடியாது; வருகிறது புதிய நடைமுறை
செய்திகள்

குடும்ப வைத்தியரின் பரிந்துரை இல்லாமல் இனி வைத்தியசாலைகளுக்கு செல்லமுடியாது; வருகிறது புதிய நடைமுறை

September 7, 2026
Next Post
சமயத்தலைவர்களை தாக்க முற்பட்ட சிங்கள காடையர்களும்-பௌத்த மதகுருவும்!

சமயத்தலைவர்களை தாக்க முற்பட்ட சிங்கள காடையர்களும்-பௌத்த மதகுருவும்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு