Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நீல நிறத்தில் முட்டையிட்ட கோழி

நீல நிறத்தில் முட்டையிட்ட கோழி

1 year ago
in செய்திகள்

பொதுவாக கோழிகள் வெள்ளை நிறத்தில் முட்டையிடுவது வழக்கம். ஆனால் ஒரு கோழி நீல நிறத்தில் முட்டையிடும் வினோதம் கர்நாடகத்தில் நடந்து வருகிறது.

தாவணகெரே மாவட்டம் சன்னகிரி தாலுகா நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சையத் நூர். இவர் தனது வீட்டில் கோழிகளை வளர்த்து வருகிறார்.

இந்த நிலையில் அதில் ஒரு கோழி நீல நிற முட்டையிட்டுள்ளது. இதை பார்த்து சையத் நூர் குடும்பத்தினரும், அப்பகுதி மக்களும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

இதற்கிடையே கோழியிட்ட நீல நிற முட்டையை சிலர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

அது வைரலாகி வருகிறது. இதுகுறித்து சன்னகிரி கால்நடை பராமரித்துறை உதவி இயக்குனர் அசோகா கூறுகையில், நீல நிறத்தில் கோழி முட்டை இருப்பதற்கு, மெடுசில் உள்ள பிலிவர்டின் எனப்படும் நிறமி காரணமாக இருக்கலாம். முட்டையின் மேல் பகுதி ஓடு மட்டுமே நீல நிறத்தில் இருக்கும்.

உள்பகுதியில் வெள்ளை, மஞ்சள் கரு இருக்கும். முதல்முறையாக தான் கோழி நீல நிறத்தில் முட்டையிட்டுள்ளது. தொடர்ந்து நீல நிற முட்டையிடும் பட்சத்தில் அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்யப்படும் என்றார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilanka

தொடர்புடையசெய்திகள்

யாழில் வெடிக்காத நிலையில் காணப்பட்ட குண்டு மீட்பு
செய்திகள்

யாழில் வெடிக்காத நிலையில் காணப்பட்ட குண்டு மீட்பு

October 20, 2026
மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்தில் ரூ.6.70 கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு!
செய்திகள்

மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்தில் ரூ.6.70 கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு!

October 20, 2026
நாமல் ராஜபக்‌ஷவின் பிரத்தியேக செயலாளர் கைது செய்யப்பட்டார்
செய்திகள்

நாமல் ராஜபக்‌ஷவின் பிரத்தியேக செயலாளர் கைது செய்யப்பட்டார்

October 20, 2026
ஈபிடிபி தலைமை அலுவலகத்தில் சிஐடி சோதனை; டக்ளஸிடமும் வாக்கு மூலம் பதிவு
செய்திகள்

ஈபிடிபி தலைமை அலுவலகத்தில் சிஐடி சோதனை; டக்ளஸிடமும் வாக்கு மூலம் பதிவு

October 19, 2026
சர்வதேச திறந்த கராத்தே சுற்றுப்போட்டியில் வாழைச்சேனை மாணவர்கள் 42 பதக்கங்களை வென்று சாதனை!
செய்திகள்

சர்வதேச திறந்த கராத்தே சுற்றுப்போட்டியில் வாழைச்சேனை மாணவர்கள் 42 பதக்கங்களை வென்று சாதனை!

October 19, 2026
நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு தொடர் மின்வெட்டு; நேர அட்டவணை வெளியானது
செய்திகள்

நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு தொடர் மின்வெட்டு; நேர அட்டவணை வெளியானது

October 19, 2026
Next Post
வெலிக்கடை சிறைச்சாலை காணிக்கு சொந்தக்காரர் ரணில்; வஜிர அபேவர்தன

வெலிக்கடை சிறைச்சாலை காணிக்கு சொந்தக்காரர் ரணில்; வஜிர அபேவர்தன

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு