Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இந்தியா நிலவில் தடம் பதிக்கும் போது நாம் தொல்பொருளை தேடுகிறோம்; மனோ எம்.பி கவலை!

இந்தியா நிலவில் தடம் பதிக்கும் போது நாம் தொல்பொருளை தேடுகிறோம்; மனோ எம்.பி கவலை!

2 years ago
in செய்திகள்

நிலவின் தென்முனையில் விண்கலத்தை இறக்கிய முதலாவது நாடு என்ற வரலாற்று சாதனையை இந்தியா உலகிற்கு வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டியுள்ளது.

ஆனால் நாம் தரைக்கு கீழே தொல்பொருளை தேடுகிறோம் என்ற உண்மையை உணர்ந்து வருந்துகிறேன் என தமிழர் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியுள்ளதாவது இந்தியா தந்த 13A மாகாணசபையும் இன்று குருந்தூர் மலையில் ஏறி விழுந்து நிற்கிறது.

அது காணி அதிகாரம், பொலிஸ் அதிகாரம் என்று இழுபறி படுகிறது. சரித்திரத்தில் இருந்து பாடம் படிப்பதற்கு பதிலாக, எல்லா பிரச்சினைகளுக்கும் சரித்திரத்துக்குள் நுழைந்து பதில் தேடும் தோற்றுப்போன நாட்டவராக நாம் இன்று இருக்கிறோம்.

தொல்பொருள் அகழாய்வு பிரதேசம், மதங்களுக்கும், மத நிகழ்வுகளுக்கும் இடம் தராத பாதுகாக்கபட்ட பிரதேசமாக இருக்க வேண்டும்.

அது தொடர்பான எல்லா வரலாறு உண்மைகளையும் ஆவணப்படுத்தி ஆர்வலர்களுக்கு எடுத்து கூறும் அரச நிறுவனமாக இருக்க வேண்டும் என்ற முற்போக்கான சிந்தனையறிவு எமக்கு இல்லை.

ஆகவே ஒருநாள் மாலைத்தீவும் இப்படி“மூன்-ரொக்கட்” அனுப்பும் வரை நாம் இப்படி தொல்பொருளாராட்சியில் தேடி மோதிக்கொண்டே இருப்போம் என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

பொசன் வார யாத்திரீகர்களுக்கு அவசர தொடர்பு எண் அறிமுகம்
செய்திகள்

பொசன் வார யாத்திரீகர்களுக்கு அவசர தொடர்பு எண் அறிமுகம்

June 9, 2025
கிழக்கு மாகாண பாடசாலை மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தை முன்னெடுப்பதற்காக எட்டு கோடி நிதி ஒதுக்கீடு
செய்திகள்

கிழக்கு மாகாண பாடசாலை மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தை முன்னெடுப்பதற்காக எட்டு கோடி நிதி ஒதுக்கீடு

June 9, 2025
323 கொள்கலன் விவகாரத்தில் சிக்கியுள்ள அதிகாரிகள் நாட்டை விட்டு தப்பியோட திட்டம்
செய்திகள்

323 கொள்கலன் விவகாரத்தில் சிக்கியுள்ள அதிகாரிகள் நாட்டை விட்டு தப்பியோட திட்டம்

June 9, 2025
கதிர்காம காட்டுப்பாதை 20ஆம் திகதி திறக்கப்பட்டு 04ம் திகதி மூடப்படும்-அடையாள அட்டையும் அவசியம்; அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்
செய்திகள்

கதிர்காம காட்டுப்பாதை 20ஆம் திகதி திறக்கப்பட்டு 04ம் திகதி மூடப்படும்-அடையாள அட்டையும் அவசியம்; அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்

June 9, 2025
நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை வாங்குவோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்
செய்திகள்

நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை வாங்குவோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்

June 9, 2025
இந்தியாவில் பிறந்த குழந்தையின் உடலை கடித்துக் குதறிய தெரு நாய்கள்
உலக செய்திகள்

இந்தியாவில் பிறந்த குழந்தையின் உடலை கடித்துக் குதறிய தெரு நாய்கள்

June 9, 2025
Next Post
மாகாண சபைகளுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை இணைத்துக்கொள்வது தொடர்பில் கல்வி அமைச்சர்!

மாகாண சபைகளுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை இணைத்துக்கொள்வது தொடர்பில் கல்வி அமைச்சர்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு