Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நேபாளத்தில் இலங்கையர்களின் நிலை தொடர்பில் வெளிவிவகார அமைச்சு

நேபாளத்தில் இலங்கையர்களின் நிலை தொடர்பில் வெளிவிவகார அமைச்சு

1 year ago
in மட்டு செய்திகள்

நேபாளத்திலுள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், அவர்கள் சம்பந்தப்பட்ட எந்த சம்பவங்களும் பதிவாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் 102 இலங்கையர்கள் வசித்து வருவதாக காத்மாண்டுவில் உள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.

சமூக ஊடகக் குழுக்கள் மற்றும் தெரிந்த நபர்களின் வலைப்பின்னல் மூலம் தூதரகம் சமூகத்துடன் நெருக்கமாக தொடர்புகளை பேணிவருகிறது.

எந்தவொரு உதவிக்கும் தூதரகத்தை தொடர்பு கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும், வெளியுறவு அமைச்சு தூதரகத்துடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பு முகத்துவாரக் கடலில் ஆணொருவரின் சடலம் மிதந்து வருவதாக மீனவர்கள் தகவல்-காணொளி
காணொளிகள்

மட்டக்களப்பு முகத்துவாரக் கடலில் ஆணொருவரின் சடலம் மிதந்து வருவதாக மீனவர்கள் தகவல்-காணொளி

October 25, 2026
ஏறாவூர் வைத்திய அத்தியட்சகரின் கருத்துக்கு ஹரீஸ் எம்.பி. கடும் கண்டனம்; உடனடியாக இடமாற்றவும் கோரிக்கை
செய்திகள்

ஏறாவூர் வைத்திய அத்தியட்சகரின் கருத்துக்கு ஹரீஸ் எம்.பி. கடும் கண்டனம்; உடனடியாக இடமாற்றவும் கோரிக்கை

October 22, 2026
வாழைச்சேனை மெதடிஸ்த திருச்சபையின் 57ஆவது ஆண்டு விழா
செய்திகள்

வாழைச்சேனை மெதடிஸ்த திருச்சபையின் 57ஆவது ஆண்டு விழா

October 21, 2026
வாழைச்சேனையில் பெருமளவு போதைப்பொருட்களுடன் 7 பேர் கைது!
செய்திகள்

வாழைச்சேனையில் பெருமளவு போதைப்பொருட்களுடன் 7 பேர் கைது!

October 21, 2026
மண்டூர் நீர் வழங்கல் திட்டக் காரியாலயத்தில் வாணி விழா!
செய்திகள்

மண்டூர் நீர் வழங்கல் திட்டக் காரியாலயத்தில் வாணி விழா!

October 21, 2026
வாழைச்சேனை எல்லை கடற்பரப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 03 தொகுதி சுருக்கு வலைகள் கடற்படையினரால் மீட்பு
செய்திகள்

வாழைச்சேனை எல்லை கடற்பரப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 03 தொகுதி சுருக்கு வலைகள் கடற்படையினரால் மீட்பு

October 21, 2026
Next Post
ஒரே நாளில் வாகன விபத்துகளில் 11 மாத குழந்தை, மாணவர் உட்பட 4 பேர் பலி

ஒரே நாளில் வாகன விபத்துகளில் 11 மாத குழந்தை, மாணவர் உட்பட 4 பேர் பலி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு