Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக செபஸ்டியன் லெகோர்ன் நியமனம்

பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக செபஸ்டியன் லெகோர்ன் நியமனம்

12 months ago
in உலக செய்திகள், செய்திகள்

பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக செபஸ்டியன் லெகோர்ன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோனின் நெருங்கிய நண்பராவார்.

பிரான்ஸ் பாராளுமன்றில் இடம்பெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முன்னாள் பிரதமர் பிராங்காய்ஸ் பெய்ருவுக்கு எதிராக பெரும்பான்மை எம்.பி.க்கள் வாக்களித்ததால், பிரதமர் பதவியை பெய்ரு இராஜினாமா செய்ததையடுத்து பிரதமராக லெகோர்ன் நியமிக்கப்பட்டுள்ளார்.

செபஸ்டியன் லெகோர்ன் கடந்த மூன்று வருடங்களாக ஆயுதப்படை அமைச்சராக கடமையாற்றி வந்துள்ளார்.

மெக்ரோனின் பதவிக்காலத்தில் லெகோர்ன் ஏழாவது பிரதமராவார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மஹிந்த ராஜபக்ஸவின் இல்லம் சென்ற புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர்
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஸவின் இல்லம் சென்ற புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர்

September 9, 2026
20 வருடங்களாக தோட்ட தொழிலாளர்கள் பெறவேண்டிய கொடுப்பனவு; நாளை முதல்
செய்திகள்

20 வருடங்களாக தோட்ட தொழிலாளர்கள் பெறவேண்டிய கொடுப்பனவு; நாளை முதல்

September 9, 2026
சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு
செய்திகள்

சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

September 9, 2026
சொத்து விபரங்களை தாமதமாக சமர்ப்பிப்போருக்கு அபராதம்
செய்திகள்

சொத்து விபரங்களை தாமதமாக சமர்ப்பிப்போருக்கு அபராதம்

September 9, 2026
கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

September 9, 2026
கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்
செய்திகள்

கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்

September 9, 2026
Next Post
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு