Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
2026ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணை விடுமுறை அறிவிப்பு

2026ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணை விடுமுறை அறிவிப்பு

12 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

2026ஆம் ஆண்டு பாடசாலைக்கான தவணை அட்டவணையை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

அதன்படி, சிங்கள, தமிழ் பாடசாலைகளுக்கான முதலாம் தவணையின் முதலாம் கட்டம் 2026.01.01 வியாழக்கிழமை முதல் 2026.02.13 வெள்ளிக்கிழமை வரையில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, முதலாம் தவணையின் முதலாம் கட்ட விடுமுறை 2026.02.14 முதல் 2026.03.02 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் 2026.03.03 செவ்வாய்க்கிழமை முதல் 2026.04.10 வெள்ளிக்கிழமை வரையில் நடைபெறும்.

இதனையடுத்து முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட விடுமுறை 2026.04.11 முதல் 2026.04.19 வரை வழங்கப்படும்.

பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை 2026.04.20 முதல் 2026.07.24 வரை நடைபெறும்.

மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் 2026.07.27 திங்கட்கிழமை முதல் 2026.08.07 வெள்ளிக்கிழமை வரையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட விடுமுறையானது 2026.08.08 திங்கட்கிழமை முதல் 2026.09.06 வெள்ளிக்கிழமை வரையில் நடைபெறும்.

மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் 2026.09.07 முதல் 2026.12.04 வரை நடைபெறும்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!
செய்திகள்

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!

September 7, 2026
கோயில்கள், பள்ளிவாசல்களுக்கு அருகில் மாட்டிறைச்சி கழிவுகள் வீசப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்; செ. நிலாந்தன்
செய்திகள்

கோயில்கள், பள்ளிவாசல்களுக்கு அருகில் மாட்டிறைச்சி கழிவுகள் வீசப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்; செ. நிலாந்தன்

September 7, 2026
குடும்ப வைத்தியரின் பரிந்துரை இல்லாமல் இனி வைத்தியசாலைகளுக்கு செல்லமுடியாது; வருகிறது புதிய நடைமுறை
செய்திகள்

குடும்ப வைத்தியரின் பரிந்துரை இல்லாமல் இனி வைத்தியசாலைகளுக்கு செல்லமுடியாது; வருகிறது புதிய நடைமுறை

September 7, 2026
தல்பொத்தவில் சட்டவிரோத அகழ்வாராய்ச்சி;  ஐவர் கைது
செய்திகள்

தல்பொத்தவில் சட்டவிரோத அகழ்வாராய்ச்சி; ஐவர் கைது

September 7, 2026
தாய்லாந்து விசா விலக்குத் திட்டத்தில் இருந்து இலங்கை உட்பட 21 நாடுகள் நீக்கம்!
செய்திகள்

தாய்லாந்து விசா விலக்குத் திட்டத்தில் இருந்து இலங்கை உட்பட 21 நாடுகள் நீக்கம்!

September 7, 2026
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு கார் விபத்து; பெண் ஒருவருக்கு காயம்!
செய்திகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு கார் விபத்து; பெண் ஒருவருக்கு காயம்!

September 7, 2026
Next Post
மியான்மர் சைபர் குற்ற முகாம்களில் மேலும் 13 இலங்கையர்கள் சிக்கியுள்ளனர்

மியான்மர் சைபர் குற்ற முகாம்களில் மேலும் 13 இலங்கையர்கள் சிக்கியுள்ளனர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு