Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாட்டில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை எப்போது இல்லாமல் செய்யப்படும்; ஹர்ஷ டி சில்வா கேள்வி

நாட்டில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை எப்போது இல்லாமல் செய்யப்படும்; ஹர்ஷ டி சில்வா கேள்வி

9 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாட்டில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை எப்போது இல்லாமல் செய்யப்படும் என கலாநிதி ஹர்ஷ டி சில்வா MP கேள்வி எழுப்பியுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து ஆட்சி பீடம் ஏறியது. சில வாக்குறுதிகள் முக்கியமானவை, சில வாக்குறுதிகள் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை அல்ல. நிறைவேற்று அதிகார முறை இல்லாது ஒழிப்பது குறித்த வாக்குறுதி மிகவும் முக்கியமானது.

ஜனாதிபதி முறைமையை ரத்து செய்வது குறித்து எந்த ஒரு முனைப்பையும் அரசாங்கத்திடம் காண முடியவில்லை. இந்த விடயம் தொடர்பில் கேள்வி எழுப்பினாலும், அரசாங்கம் அதற்கு உரிய பதில்களை வழங்குவதில்லை என தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் அளித்த 1333 வாக்குறுதிகளில் சில வாக்குறுதிகள் மிகவும் முதன்மையானவை. ஆட்சி அதிகாரம் தொடர்பிலும் பொருளாதாரம் தொடர்பிலும் அரசாங்கம் அளித்த வலுவான வாக்குறுதிகளை நிறைவேற்றுவது முக்கியமானது என ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

Tags: BattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான சமூக வலைத்தளங்கள் செயலிழப்பு
செய்திகள்

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான சமூக வலைத்தளங்கள் செயலிழப்பு

June 12, 2026
தமிழ் மக்களுக்கு எதிரான முதலாவது இனப்படுகொலையின் 70 ஆண்டு நினைவேந்தல்
செய்திகள்

தமிழ் மக்களுக்கு எதிரான முதலாவது இனப்படுகொலையின் 70 ஆண்டு நினைவேந்தல்

June 12, 2026
மட்டக்களப்பு புன்னைச்சோலை பத்திரகாளி அம்மன் ஆலய தீ மிதிப்பு
செய்திகள்

மட்டக்களப்பு புன்னைச்சோலை பத்திரகாளி அம்மன் ஆலய தீ மிதிப்பு

June 12, 2026
காரைதீவு, மாளிகைக்காடு பிரதேச கடலரிப்பு பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதில் பாராமுகம்
செய்திகள்

காரைதீவு, மாளிகைக்காடு பிரதேச கடலரிப்பு பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதில் பாராமுகம்

June 12, 2026
மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினருக்கு விசேட சலுகையா?; மயானக் கட்டண விவகாரம் சர்ச்சை!
செய்திகள்

மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினருக்கு விசேட சலுகையா?; மயானக் கட்டண விவகாரம் சர்ச்சை!

June 12, 2026
சொல்லிசை கலைஞர் சங்கீத்சனுக்கு பிணை; PTA பிரிவுகளை நீக்க சட்டமா அதிபர் பணிப்புரை
செய்திகள்

சொல்லிசை கலைஞர் சங்கீத்சனுக்கு பிணை; PTA பிரிவுகளை நீக்க சட்டமா அதிபர் பணிப்புரை

June 12, 2026
Next Post
உயிரிழந்த 39 பேரின் குடும்பங்களுக்கும் தலா 20 இலட்சம்; விஜய் அறிவிப்பு

உயிரிழந்த 39 பேரின் குடும்பங்களுக்கும் தலா 20 இலட்சம்; விஜய் அறிவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு