Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு சிங்கள மகா வித்தியாலயத்தில் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் சிறுவர் தின நிகழ்வு!

மட்டக்களப்பு சிங்கள மகா வித்தியாலயத்தில் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் சிறுவர் தின நிகழ்வு!

10 months ago
in மட்டு செய்திகள்

மட்டக்களப்பு சிங்கள மகா வித்தியாலயத்தின் சிறுவர் தின நிகழ்வானது மட்டக்களப்பு 243 வது படைப்பிரிவின் பிரிகேடியர் பிரதீப் களுபான அவர்களின் கட்டளையின் கீழ் 11 ஆவது சிங்க படையணியினரின் ஏற்பாட்டில் இன்று (01) அவ்வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

நிகழ்வில் 243 வது படைப்பிரிவின் பிரிகேடியர் பிரதீப் களுபான பிரதம அதிதியாக கலந்து நிகழ்வினை சிறப்பித்திருந்தார்.

வித்தியாலய மாணவ மாணவர்களால் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், 11 ஆவது சிங்க படையணியினரினால் அங்கு கல்வி பயிலும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன், ஆசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

நிகழ்வில் 243 வது படைப்பிரிவின் பிரிகேடியர் லுதினல் கேணல் சந்திரகுமார
மட்டக்களப்பு வலய சிங்கள ஆசிரிய ஆலோசகர் திரு. கோகுலதாசன், வலய ஆரம்பப்பிரிவு ஆசிரிய ஆலோசகர் திரு.ருதேசன், ஆஞ்சனேயர் குரூப் ஓவ் கம்பெனி சார்பாக திரு.A நிரோசன், இராணுவ அதிகாரிகள், வித்தியாலய அதிபர் ரதி சந்திரிக்கா பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள்,மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

சித்தாண்டி ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டம்
செய்திகள்

சித்தாண்டி ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டம்

July 27, 2026
மட்டு லயன்ஸ் கழகத்தின் ‘நாங்கள் சேவை செய்கிறோம்’ எனும் தொனிப் பொருளில் பன்சேனையில் இலவச மருத்துவ முகாம்
காணொளிகள்

மட்டு லயன்ஸ் கழகத்தின் ‘நாங்கள் சேவை செய்கிறோம்’ எனும் தொனிப் பொருளில் பன்சேனையில் இலவச மருத்துவ முகாம்

July 27, 2026
பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக சுரேஸ்குமார் ஜெய்ஸ்மன் நியமனம்
செய்திகள்

பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக சுரேஸ்குமார் ஜெய்ஸ்மன் நியமனம்

July 26, 2026
வாழைத்தோட்டம் புனித ஸ்தேவான் மெதடிஸ்த திருச்சபையின் புதிய ஆலய திறப்பு விழா
செய்திகள்

வாழைத்தோட்டம் புனித ஸ்தேவான் மெதடிஸ்த திருச்சபையின் புதிய ஆலய திறப்பு விழா

July 26, 2026
வாழைச்சேனையிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த வாகனம் விபத்து; குழந்தைகள் உட்பட ஐந்து பேர் வைத்தியசாலையில்
செய்திகள்

வாழைச்சேனையிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த வாகனம் விபத்து; குழந்தைகள் உட்பட ஐந்து பேர் வைத்தியசாலையில்

July 25, 2026
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்
செய்திகள்

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்

July 24, 2026
Next Post
அதிவேக வீதிகளில் சாரதிகளும் பயணிகளும் ஆசனப் பட்டி அணிவது கட்டாயம்; புதிய வர்த்தமானி அறிவிப்பு

அதிவேக வீதிகளில் சாரதிகளும் பயணிகளும் ஆசனப் பட்டி அணிவது கட்டாயம்; புதிய வர்த்தமானி அறிவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு