Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அமரர். துரையப்பா கிறிஸ்தி!

அமரர். துரையப்பா கிறிஸ்தி!

3 years ago
in இரங்கல், செய்திகள்

மட்டக்களப்பை பிறப்பிடமாகவும் இருதயபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர். துரையப்பா கிறிஸ்தி அவர்கள் 27.08.2023 அன்று நித்திய இளைப்பாற்றி அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற கிறிஸ்தி அன்னலெட்சுமியின் அன்புக் கணவரும்,

(காலஞ்சென்ற) துரையப்பா. லூத்துமேரி அவர்களின் அன்பு மகனும், காலஞ்சென்ற நல்லதம்பி, தங்கலெட்சுமி அவர்களின் அன்பு மருமகனும். கிசாந்தினி, நிசாந்தினி, துசாந்தினி, பிரசாந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும். இளங்கோ, நிக்ஷன், டெஸ்மன், மயூரதன் ஆகியோரின் அன்பு மாமனாரும், ஞானபிரகாசம் (ஜனா), ஜெசிந்தா. அன்ரனி (ராயூ), இருதயநாதன், அமலநாதன் ஆகியோரின் அன்புச்சகோதரரும்

அரசம்மா. (காலஞ்சென்ற) புஸ்பராசா, கணேசம்மா, ரமணி, ஆஷா, கந்தலிங்கம், தங்கராணி, லோகநாதன், யோகநாதன், சுந்தரமூர்த்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும். விதுர்சியா, பிர்த்திக்கா, அசான், அபிசான், மிஸ்ரிக்கா, அல்வின், ஜக்சனா, அபிசனா, அபிகாயில், சைனிக்கா ஆகியோரின் அன்பு அம்மப்பாவும்.

கிருத்தண்ணியாவின் தாத்தாவுமாவார்.

அன்னாரின் பூதவுடல் 28.08.2023 அன்று திங்கட்கிழமை பி.ப. 04.00 மணிக்கு அன்னாருடைய இல்லத்தில் இருந்து இருதயபுரம் திருஇருதயநாதர் ஆலயத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டு நித்திய இளைப்பாற்றி திருப்பலியின் பின்னர் அன்னாரின் பூதவுடல் கள்ளியன்காடு “உயிர்ப்பின் உறைவிடம்” கத்தோலிக்க சேமக்காலைக்கு எடுத்துச்செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும். இவ்அறிவித்தலை உற்றார். உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புடையசெய்திகள்

எல் நினோ தாக்கம் ஆரம்பம்; உலகளாவிய காலநிலை மாற்றம் குறித்து எச்சரிக்கை!
செய்திகள்

எல் நினோ தாக்கம் ஆரம்பம்; உலகளாவிய காலநிலை மாற்றம் குறித்து எச்சரிக்கை!

June 5, 2026
நெல் விவசாயிகளுக்கான உர மானியம் ரூ.5,000 அதிகரிப்பு!
செய்திகள்

நெல் விவசாயிகளுக்கான உர மானியம் ரூ.5,000 அதிகரிப்பு!

June 5, 2026
2026 உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது!
செய்திகள்

2026 உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது!

June 5, 2026
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை அரசாங்கம் தவறாகப் பயன்படுத்துகிறது!
செய்திகள்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை அரசாங்கம் தவறாகப் பயன்படுத்துகிறது!

June 5, 2026
போதைப்பொருள் பணத்தில் வாங்கியதாக சந்தேகிக்கப்படும் சொத்துக்கள் முடக்கம்!
செய்திகள்

போதைப்பொருள் பணத்தில் வாங்கியதாக சந்தேகிக்கப்படும் சொத்துக்கள் முடக்கம்!

June 5, 2026
பிரிட்டனை உலுக்கிய சிறுவர் பாலியல் சுரண்டல் விவகாரம் மீண்டும் கவனத்திற்கு!
செய்திகள்

பிரிட்டனை உலுக்கிய சிறுவர் பாலியல் சுரண்டல் விவகாரம் மீண்டும் கவனத்திற்கு!

June 5, 2026
Next Post
ஊழியரை வெளிநாட்டுக்கு அனுப்புமாறு அரச வங்கியொன்று கோரிக்கை; ஜனாதிபதி செயலகம் மறுப்பு!

ஊழியரை வெளிநாட்டுக்கு அனுப்புமாறு அரச வங்கியொன்று கோரிக்கை; ஜனாதிபதி செயலகம் மறுப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு