கண்டி நகர எல்லைக்குள் உள்ள அனைத்து அரச பாடசாலைகளும் இன்று முதல் 31 ஆம் திகதி வரை மூடப்படவுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் தெரிவித்தார்.ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹரவிற்கான போக்கு வரத்து நெரிசல் காரணமாக கண்டி நகர எல்லைக்குள் உள்ள அனைத்து அரச பாடசாலைக ளும் இன்று முதல் 31 ஆம் திகதி வரை மூடப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது