Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாட்டில் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் வாழும் சுமார் 17,000 சிறுவர்கள் அடையாளம்

நாட்டில் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் வாழும் சுமார் 17,000 சிறுவர்கள் அடையாளம்

10 months ago
in செய்திகள்

மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் வாழும் சுமார் 17,000 சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

வடமேல் மாகாண சபை கேட்போர் கூடத்தில் நேற்று (26) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் அரசாங்கம் அனைத்து மட்டங்களிலும் உள்ள சிறுவர்களைக் கண்காணித்து வருவதாகவும், எந்தவொரு சிறுவரையும் விட்டுவிடாமல், ஒவ்வொரு சிறுவருக்கும் சமூகப் பாதுகாப்பு கிடைப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் தலைமையிலுள்ள தற்போதைய அரசாங்கம், எதிர்கால சந்ததியினர் வாழ்வதற்கு ஏற்ற நாட்டை உருவாக்குவதற்கு உறுதி பூண்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalsrilankanews

தொடர்புடையசெய்திகள்

2027ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி உரிமம் புதுப்பிப்பு நாளை ஆரம்பம்!
செய்திகள்

2027ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி உரிமம் புதுப்பிப்பு நாளை ஆரம்பம்!

August 31, 2026
மட்டக்களப்பில் இந்திய இராணுவத்தின் உதவியுடன் பழுகாமம் பாலம் புனரமைப்பு பணி ஆரம்பம்!
செய்திகள்

மட்டக்களப்பில் இந்திய இராணுவத்தின் உதவியுடன் பழுகாமம் பாலம் புனரமைப்பு பணி ஆரம்பம்!

August 31, 2026
பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை; ஒருவர் கைது!
செய்திகள்

பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை; ஒருவர் கைது!

August 31, 2026
செங்கலடி பிரதேச செயலகம் முன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!
செய்திகள்

செங்கலடி பிரதேச செயலகம் முன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

August 31, 2026
தேசியப்பட்டியல் விவகாரம் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம்; ரவூப் ஹக்கீம்!
அரசியல்

தேசியப்பட்டியல் விவகாரம் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம்; ரவூப் ஹக்கீம்!

August 31, 2026
கொழும்பு துறைமுகத்தில் கொள்கலனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ‘ஐஸ்’ போதைப்பொருள் மீட்பு!
செய்திகள்

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ‘ஐஸ்’ போதைப்பொருள் மீட்பு!

August 31, 2026
Next Post
“சொந்த கட்டிடத்தை புனரமைக்க அரசிடம் 2 கோடி கேட்ட சாணக்கியன்”; அந்தனிசில் ராஜ்குமார்

"சொந்த கட்டிடத்தை புனரமைக்க அரசிடம் 2 கோடி கேட்ட சாணக்கியன்"; அந்தனிசில் ராஜ்குமார்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு