Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களுக்கான திறன் விருத்தி பயிற்சி நெறிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

மட்டக்களப்பில் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களுக்கான திறன் விருத்தி பயிற்சி நெறிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

கொழும்பு தேசிய விளையாட்டு விஞ்ஞான நிறுவனத்தின் அனுசரணையில் கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் மட்டக்களப்பு மாவட்ட செயலக விளையாட்டு பிரிவின் ஏற்பாட்டில் விளையாட்டுத் துறை சார் உத்தியோகத்தர்கள் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களுக்கான திறன் விருத்தி பயிற்சி நெறி நடைபெற்றது.

ஐப்பசி 25ஆம் திகதி தொடக்கம் 28ஆம் திகதி வரையாக 04 நாட்களில் முதலாவது நாள் தைக்வோன்டோ(Takewondo) விளையாட்டு தொடர்பான பயிற்சியும் இரண்டாம் நாள் தடகள(Athletic) விளையாட்டுக்கான பயிற்சிகளும் மூன்றாம் நாள் கபடி விளையாட்டுக்கான பயிற்சிகளும் நான்காம் நாள் பளு தூக்குதல் (weight lifting) விளையாட்டுக்கான பயிற்சியும் நடைபெற்றது.

இதன் போது இப்பயிற்சியில் கலந்து கொண்ட பயிலுனர்கள் பல்வேறு பட்ட விடயங்களை முன்வைத்ததில் அதிகளவான நேரம் வழங்க வேண்டும் எனவும், இவ்வாறு ஒரு சில விளையாட்டுக்கள் மாத்திரம் இன்றி அனைத்து விளையாட்டுகளுக்குமான நீண்ட நாள் பயிற்சிகளை வழங்க வேண்டும் எனவும், ஏற்பாட்டுக் குழுவினரிடம் இதன் போது கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

இப்பயிற்சி நெறிகள் மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதான கட்டட தொகுதியில் நடைபெற்றதுடன், திறன் விருத்தி பயிற்சி நெறியில் கலந்துகொண்டவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் P. ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி சிறிகாந்த், உதவி மாவட்ட செயலாளர் G.பிரணவன், மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் M.Y.ஆதம், தேசிய விளையாட்டு விஞ்ஞான நிறுவன விரிவுரையாளர்கள், திணைக்கள அதிகாரிகள், விளையாட்டு உத்தியோகத்தர்கள், விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களான ஜீ.எல்.சஜித் ஜயலால், ஆர்.டி.ஏ.ஜீவானந்த, கே.எச்.கின்ஸ்லி குணதிலக, ஆர்.பி.பி.பிரசண்ண, எம்.ரொமேஸ் ரத்னசேகர, எம்.எல்.எம்.சஜ்னாஸ், மற்றும் எச்.ஏ.கலபனி ஆகியோர் கலந்து கொண்டதுடன் உடற்கல்வி ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

90 வயதிலும் உடற்கட்டமைப்புப் போட்டியில் பங்கேற்ற ஜப்பானிய வீரர்!
செய்திகள்

90 வயதிலும் உடற்கட்டமைப்புப் போட்டியில் பங்கேற்ற ஜப்பானிய வீரர்!

October 31, 2026
ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய்க் கப்பல் மீது வெடிகுண்டுத் தாக்குதல்; 27 இந்திய மாலுமிகள் உயிர் தப்பினர்
செய்திகள்

ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய்க் கப்பல் மீது வெடிகுண்டுத் தாக்குதல்; 27 இந்திய மாலுமிகள் உயிர் தப்பினர்

October 31, 2026
2026 பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க பிரதமர் பயணம்!
செய்திகள்

2026 பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க பிரதமர் பயணம்!

October 31, 2026
ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!
செய்திகள்

ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!

October 31, 2026
எதிர்வரும் வரவு-செலவுத் திட்டத்தில் சில வரிகள் மேலும் குறைக்கப்படும்; ஜனாதிபதி அநுரகுமார அறிவிப்பு!
செய்திகள்

எதிர்வரும் வரவு-செலவுத் திட்டத்தில் சில வரிகள் மேலும் குறைக்கப்படும்; ஜனாதிபதி அநுரகுமார அறிவிப்பு!

October 31, 2026
போலி கணினித் தரவுகளைப் பயன்படுத்தி 5.96 கோடி ரூபாவுக்கு மேல் மோசடி; தனியார் நிறுவன ஊழியர் CIDயால் கைது!
செய்திகள்

போலி கணினித் தரவுகளைப் பயன்படுத்தி 5.96 கோடி ரூபாவுக்கு மேல் மோசடி; தனியார் நிறுவன ஊழியர் CIDயால் கைது!

October 31, 2026
Next Post
மின்சார ஹீட்டர் தாக்கி இளம் பெண் உயிரிழப்பு; கண்டியில் சம்பவம்

மின்சார ஹீட்டர் தாக்கி இளம் பெண் உயிரிழப்பு; கண்டியில் சம்பவம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு