Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வெளிநாட்டினருக்கான தற்காலிக விசாக்களை இரத்து செய்யும் கனடா அரசின் தீர்மானம்

வெளிநாட்டினருக்கான தற்காலிக விசாக்களை இரத்து செய்யும் கனடா அரசின் தீர்மானம்

7 months ago
in உலக செய்திகள், செய்திகள்

வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்ட தற்காலிக விசாக்களை இரத்து செய்ய கனடா அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கனடாவின் உள்கட்டமைப்பு வசதியானது உள்நாட்டினருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகின்றது.

இந்தநிலையில், கனடா அரசும் இதுதொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இதனடிப்படையில், இதில் 2025 ஒகஸ்ட் மாதத்தில் கனடாவில் படிப்புக்காக விண்ணப்பித்த இந்திய மாணவர்களின் விண்ணப்பங்கள் சுமார் 74 வீதம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

அத்தோடு, கடந்த ஆண்டும் அதிக விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், 2023 இல் நிராகரிப்பு விகிதம் 32 வீதம் என்பதுடன் 2023 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை இந்தாண்டு மிகவும் குறைவு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், படிப்புக்காக கனடாவுக்குச் செல்ல விண்ணப்பிக்கும் மோசடியும் அங்கு அதிகரித்து வருவதால் அதனைத் தடுக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!
செய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!

June 6, 2026
ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!
செய்திகள்

ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!

June 6, 2026
ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!
உலக செய்திகள்

ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!

June 6, 2026
உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்
செய்திகள்

உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்

June 6, 2026
மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!
செய்திகள்

மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!

June 6, 2026
சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

June 6, 2026
Next Post
உடன்பிறந்த தம்பியை மிரட்டி 4 ஆண்டுகளாக பாலியல் உறவு மேற்கொண்ட சகோதரி கர்ப்பம்; சம்மாந்துறையில் சம்பவம்

உடன்பிறந்த தம்பியை மிரட்டி 4 ஆண்டுகளாக பாலியல் உறவு மேற்கொண்ட சகோதரி கர்ப்பம்; சம்மாந்துறையில் சம்பவம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு