Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையின் 150வது ஆண்டு நிறைவு விழா

புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையின் 150வது ஆண்டு நிறைவு விழா

11 months ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையின் மிகப்பழமையான பெண்கள் பாடசாலைகளில் ஒன்றான மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையின் 150வது ஆண்டு நிறைவினை குறிக்கும் வகையிலான நிகழ்வுகள் நேற்று (23) மாலை நடைபெற்றன.

மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை அதிபர் அருட்சகோதரி நித்தாஞ்சலி தலைமையில் இந்த நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.

150வது ஆண்டு நிறைவினைக்குறிக்கும் வகையில் பாடசாலையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் விசேட திருப்பலி பூஜை அருட்தந்தையர்களினால் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

திருப்பலியை தொடர்ந்து தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா ஆலயத்திலிருந்து பேரணியொன்று பாடசாலை வரையில் நடைபெற்றது.

150வது ஆண்டினை குறிக்கும் வகையில் 150 வெளிச்சக்கூடுகளை ஏந்தியவாறு ஊர்வலம் மாணவர்கள்,பழைய மாணவர்கள், ஆசிரியர்கள்,பெற்றோர் பங்குபற்றுதலுடன் பாடசாலை வரையில் வருகைதந்தது.

ஆதனை தொடர்ந்து பாடசாலையில் வண்ணத்துப்பூச்சி வடிவிலான அலங்காரத்தில் வெளிச்சக்கூடுகள் அடுக்கப்பட்டதுடன் தேசியக்கொடி மற்றும் பாடசாலை கொடியேற்றப்பட்டு 150வது கொண்டாட்ட நிகழ்வுகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.

இதன்போது புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையின் தோற்றம் முதல் இன்று வரையில் அதிபராக கடமையாற்றியவர்கள் விபரங்கள் அடங்கிய நினைவுக்கல் திரை நீக்கம் செய்யப்பட்டதுடன் சுதந்திரப்பறவைகள் மாணவர்கள் என்பதைக்குறிக்கும் வகையில் வண்ணத்துப்பூச்சுகள் பறக்கவிடப்பட்டன.

அத்துடன் பாடசாலையின் உள்ளக விளையாட்டரங்கிற்கான அடிக்கல் நடப்பட்டதுடன் பாடசாலையின் பல்வேறு வேலைத்திட்டங்களும் ஆரம்பித்துவைக்கப்பட்டன.

அதனைத்தொடர்ந்து ஒன்றுகூடல் மண்டபத்தில் 150வதுஆண்டுசிறப்பினை குறிக்கும் வகையிலான பல்வேறு கலை நிகழ்வுகளும் நடைபெற்றதுடன் சிறப்புரைகளும் நடைபெற்றன.

இந்த நிகழ்வுகளில் அருட்தந்தையர்கள்,அருட்சகோதரிகள்,பழைய மாணவர்கள்,பெற்றோர்,பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர்,பெற்றோர் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரையில் கால்நடைகள் படுகொலை; அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனப் பண்ணையாளர்கள் குற்றச்சாட்டு!
செய்திகள்

மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரையில் கால்நடைகள் படுகொலை; அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனப் பண்ணையாளர்கள் குற்றச்சாட்டு!

October 24, 2026
கிழக்கு பல்கலைக்கழகத்தில் 3 சிற்றுண்டிச்சாலைகளுக்கு ரூ1.5 இலட்சம் அபராதம்; 2 சிற்றுண்டிச்சாலைகளை 14 நாட்கள் மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

கிழக்கு பல்கலைக்கழகத்தில் 3 சிற்றுண்டிச்சாலைகளுக்கு ரூ1.5 இலட்சம் அபராதம்; 2 சிற்றுண்டிச்சாலைகளை 14 நாட்கள் மூட நீதிமன்றம் உத்தரவு!

October 24, 2026
சட்டவிரோத மின்வேலியில் சிக்கி 5 வயது சிறுவன் உட்பட இருவர் பலி!
செய்திகள்

சட்டவிரோத மின்வேலியில் சிக்கி 5 வயது சிறுவன் உட்பட இருவர் பலி!

October 24, 2026
வங்காள விரிகுடாவில் தீவிரமடையும் புயல்; இலங்கையின் தென்மேற்கில் கனமழைக்கு வாய்ப்பு!
செய்திகள்

வங்காள விரிகுடாவில் தீவிரமடையும் புயல்; இலங்கையின் தென்மேற்கில் கனமழைக்கு வாய்ப்பு!

October 24, 2026
2026 க.பொ.த. சாதாரண தர அழகியல் பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சைத் திகதிகள் அறிவிப்பு!
செய்திகள்

2026 க.பொ.த. சாதாரண தர அழகியல் பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சைத் திகதிகள் அறிவிப்பு!

October 23, 2026
மத்திய கிழக்கு பதற்றம்; உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 100 டொலரைக் கடந்தது!
செய்திகள்

மத்திய கிழக்கு பதற்றம்; உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 100 டொலரைக் கடந்தது!

October 23, 2026
Next Post
மத்திய வங்கி வெளியிட்ட தடைசெய்யப்பட்ட நிதி நிறுவனங்களின் பட்டியல்

மத்திய வங்கி வெளியிட்ட தடைசெய்யப்பட்ட நிதி நிறுவனங்களின் பட்டியல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு