Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜனாதிபதிக்கு ஆசி வேண்டி மட்டக்களப்பில் சர்வமத வழிபாடு

ஜனாதிபதிக்கு ஆசி வேண்டி மட்டக்களப்பில் சர்வமத வழிபாடு

9 months ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்களில் உயிர்நீர்த்தர்களுக்கு அஞ்சலி செலுத்தவும் அனர்த்தங்களில் பல்வேறு துன்பங்களை எதிர்கொண்டவர்கள் அதிலிருந்து மீளவும் நாட்டின் மேம்பாட்டுக்காக தொடர்ச்சியாக ஜனாதிபதி முன்னெடுத்துவரும் செயற்பாட்டுக்கு ஆசிவேண்டியும் முன்னெடுக்கப்பட்டுவரும் சர்வமத வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இன்றைய தினம் (10) சிறப்பு வழிபாடுகள் தேசிய மக்கள் சக்தியினால் முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சுகுமாரக்குருக்களின் தலைமையில் இந்த வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த வழிபாடுகளில் விவசாயம்,காணி, நீர்ப்பாசண மற்றும் கால்நடை அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் திலகநாதன்.

சுற்றுலாத்துறை அமைச்சின் மட்டக்களப்புஇணைப்பாளர் வாணி செல்லப்பெருமாள்,கிழக்கு மாகாண ஆளுனரின் இணைப்பாளர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்களும் கட்சியின் ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது அனர்த்தங்களில் உயிர்நீர்த்தவர்களுக்கு அஞ்சலிவேண்டி பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டதுடன் அனர்த்தங்களில் பல்வேறு துன்பங்களை எதிர்கொண்டவர்கள் அதிலிருந்து மீளவும் ஜனாதிபதிக்கு ஆசிவேண்டியும் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!
செய்திகள்

பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!

September 8, 2026
கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!
செய்திகள்

கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!

September 8, 2026
இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!
செய்திகள்

இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!

September 8, 2026
தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!
செய்திகள்

தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!

September 8, 2026
சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!
செய்திகள்

சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!

September 8, 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்
செய்திகள்

இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்

September 8, 2026
Next Post
தரம் 06இற்கான மாணவர் அனுமதி; விண்ணப்ப காலம் நீடிப்பு

தரம் 06இற்கான மாணவர் அனுமதி; விண்ணப்ப காலம் நீடிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு