Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கணிதம் மற்றும் உயிரியல் பிரிவுகளில் மட்/ புனித மிக்கேல் கல்லூரி மாணவர்கள் முதலிடம்!

கணிதம் மற்றும் உயிரியல் பிரிவுகளில் மட்/ புனித மிக்கேல் கல்லூரி மாணவர்கள் முதலிடம்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

நேற்றைய தினம் (04.09.2023) 2022 ஆம் ஆண்டிற்கான உயர்தர பரீட்சைகள் வெளியான நிலையில் மட்டக்களப்பு மட்/ புனித மிக்கேல் கல்லூரி மாணவர்கள் கணிதம் மற்றும் உயிரியல் பிரிவுகளில் முதல் இடத்தினை பெற்றுள்ளனர்.

குறித்த பாடசாலையில் கணிதப்பிரிவில் மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தினை T.Imayavan என்னும் மாணவன் பெற்றுள்ளதுடன் 14 மாணவர்கள் கணிதப்பிரிவில் பல்கலைக்கழக அனுமதியினை பெற்றுள்ளனர்.

மேலும் உயிரியல் பிரிவில் மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தினை V.Sasangan என்னும் மாணவன் பெற்றுள்ளதுடன் 8 மாணவர்கள் உயிரியல் பிரிவில் பல்கலைக்கழக அனுமதியினை பெற்றுள்ளனர்.

வர்த்தகப்பிரிவில் இரண்டு மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியினை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!

September 8, 2026
பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!
செய்திகள்

பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!

September 8, 2026
கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!
செய்திகள்

கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!

September 8, 2026
இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!
செய்திகள்

இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!

September 8, 2026
தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!
செய்திகள்

தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!

September 8, 2026
சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!
செய்திகள்

சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!

September 8, 2026
Next Post
கொக்கட்டிச்சோலை தேர் திருவிழாவிற்கும் பொதுமக்களிற்குமிடையே சர்ச்சை!

கொக்கட்டிச்சோலை தேர் திருவிழாவிற்கும் பொதுமக்களிற்குமிடையே சர்ச்சை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு