Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
திருப்பதி வெங்கடாச்சலபதியை குடும்பத்துடன் தரிசிக்கச் சென்ற ஷாருக்கான்!

திருப்பதி வெங்கடாச்சலபதியை குடும்பத்துடன் தரிசிக்கச் சென்ற ஷாருக்கான்!

3 years ago
in சினிமா, செய்திகள்

பொலிவூட் முன்னணி நடிகராகவும், பொலிவூட் சூப்பர் ஸ்டாராகவும் திரையுலகில் மக்கள் மனதை வென்றவர் ஷாருக்கான்.

பல வெற்றிப்படங்கள் மேலும் மேலும் கொடுத்து வரும் ஷாருக்கான் இப்போது அட்லி இயக்கத்தில் ஜவான் திரைப்படத்தில் நடித்திருக்கிறார் இதில் ஷாருக்கான், நயன்தாரா, பிரியாமணி, விஜய்சேதுபதி, யோகிபாபு என பல முன்னணி இந்திய நட்சத்திரங்கள் நடித்திருக்கும் திரில்லர் – அதிரடி திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் கௌரி கான் தயாரிக்க, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.

Sep 07 இத் திரைப்படம் வெளியாக இருக்கும் இந்நிலையில் ஷாருக்கான் தனது குடும்பத்துடன் திருப்பதிக்கு தரிசனம் செய்ய சென்றுள்ளார். அவரோடு நயன்தாரா மாற்றும் அவரது கணவர் விக்னேஷ் சிவன் என்போரும் இந்த தரிசனத்தில் இணைந்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

தேவேந்திரமுனையில் மீனவர் வீட்டை இலக்காகக் கொண்டு துப்பாக்கிச் சூடு!
செய்திகள்

தேவேந்திரமுனையில் மீனவர் வீட்டை இலக்காகக் கொண்டு துப்பாக்கிச் சூடு!

July 22, 2026
செம்மணி புதைகுழி விவகாரம்; சர்வதேச விசாரணை கோரி நாளை கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

செம்மணி புதைகுழி விவகாரம்; சர்வதேச விசாரணை கோரி நாளை கவனயீர்ப்புப் போராட்டம்!

July 21, 2026
பேருந்தில் ஏற முயன்ற 6 வயது சிறுமி சக்கரத்தில் சிக்கி பலி; சாரதி தப்பியோட்டம்!
செய்திகள்

பேருந்தில் ஏற முயன்ற 6 வயது சிறுமி சக்கரத்தில் சிக்கி பலி; சாரதி தப்பியோட்டம்!

July 21, 2026
30,000 அடி உயரத்தில் ஹைப்ரிட்-மின்சார விமானம்; GE ஏரோஸ்பேஸின் புதிய சாதனை!
செய்திகள்

30,000 அடி உயரத்தில் ஹைப்ரிட்-மின்சார விமானம்; GE ஏரோஸ்பேஸின் புதிய சாதனை!

July 21, 2026
செம்மணி அகழாய்வில் அதிர்ச்சி; மண்டையோடு இன்றி எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!
செய்திகள்

செம்மணி அகழாய்வில் அதிர்ச்சி; மண்டையோடு இன்றி எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!

July 21, 2026
கயானா படகு விபத்தில் பலி 27 ஆக உயர்வு; 83 பேர் இன்னும் மாயம்!
செய்திகள்

கயானா படகு விபத்தில் பலி 27 ஆக உயர்வு; 83 பேர் இன்னும் மாயம்!

July 21, 2026
Next Post
கள்ளக்காதலனுடன் தொடர்பிலிருந்த மனைவியை போட துப்பாக்கி களவாடிய இராணுவ சிப்பாய்!

கள்ளக்காதலனுடன் தொடர்பிலிருந்த மனைவியை போட துப்பாக்கி களவாடிய இராணுவ சிப்பாய்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு