Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
விண்வெளியில் பாலூட்டிகளின் இனப்பெருக்கம் குறித்து சீனா ஆய்வு

விண்வெளியில் பாலூட்டிகளின் இனப்பெருக்கம் குறித்து சீனா ஆய்வு

5 months ago
in உலக செய்திகள், செய்திகள்

சீனா சமீபத்தில் தனது தியாங்கொங் விண்வெளி நிலையத்திற்கு 4 எலிகளை (2 ஆண், 2 பெண்) அனுப்பியது. விண்வெளியில் பாலூட்டிகளின் இனப்பெருக்கம் குறித்து ஆய்வு செய்வதற்கு இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. நுண்ஈர்ப்பு விசை மற்றும் அடைபட்ட சூழலில் ஏற்படும் உயிரியல் விளைவுகளை தெரிந்து கொள்வதே இதன் நோக்கமாக இருந்தது.

விண்வெளியில் 2 வாரங்கள் தங்கவைக்கப்பட்ட பின்னர் அந்த எலிகள் பாதுகாப்பாக பூமிக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், அவற்றில் ஒரு பெண் எலி 9 குட்டிகளை ஈன்றது. இது விண்வெளியில் பாலூட்டிகளின் இனப்பெருக்கத்தைப் புரிந்துகொள்ளும் சோதனையில் ஒரு மைல்கல்லாக அமைந்ததுடன், நீண்டகால மனித விண்வெளிப் பயணங்களுக்கு வழிவகுத்துள்ளது.

குட்டிகளை ஈன்ற எலி மிகவும் முன்னெச்சரிக்கையோடு நடந்து கொண்டதாகவும், குட்டிகளை பெற்றெடுக்க தனிமையான, மறைவான இடத்தை அந்த எலி தேர்ந்தெடுத்ததாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அந்த எலி ஈன்ற 9 குட்டிகளில் 6 குட்டிகள் உயிர் பிழைத்ததுள்ளன. அந்த குட்டிகள் அனைத்தும் நலமாக இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த சோதனை விண்வெளியில் மனிதர்களின் வாழ்வியல் தொடர்பான ஆராய்ச்சிக்கு பெரும் உதவியாக இருக்கும் என சீன விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!
செய்திகள்

மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!

June 6, 2026
சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

June 6, 2026
பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை
செய்திகள்

பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை

June 6, 2026
பாணந்துறையில் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் கைது
செய்திகள்

பாணந்துறையில் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் கைது

June 6, 2026
மீகொடை விபத்து; மேலும் இரு சந்தேகநபர்கள் கைது
செய்திகள்

மீகொடை விபத்து; மேலும் இரு சந்தேகநபர்கள் கைது

June 6, 2026
புத்தூரில் கோர விபத்து; இளைஞர் உயிரிழப்பு, இருவர் கவலைக்கிடம்!
செய்திகள்

புத்தூரில் கோர விபத்து; இளைஞர் உயிரிழப்பு, இருவர் கவலைக்கிடம்!

June 6, 2026
Next Post
2025 ஆகஸ்ட் இறுதிக்குள் இலங்கையின் மொத்த அரசுக் கடன் 29,660 பில்லியன் ரூபா – மத்திய வங்கி

2025 ஆகஸ்ட் இறுதிக்குள் இலங்கையின் மொத்த அரசுக் கடன் 29,660 பில்லியன் ரூபா – மத்திய வங்கி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு