Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
2025 ஆகஸ்ட் இறுதிக்குள் இலங்கையின் மொத்த அரசுக் கடன் 29,660 பில்லியன் ரூபா – மத்திய வங்கி

2025 ஆகஸ்ட் இறுதிக்குள் இலங்கையின் மொத்த அரசுக் கடன் 29,660 பில்லியன் ரூபா – மத்திய வங்கி

5 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத இறுதிக்குள் செலுத்த வேண்டிய இலங்கையின் மொத்த அரசுக் கடன் 29,660.22 பில்லியன் ருபா எனத் தெரிவிக்கபப்டுகின்றது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாத இறுதியில் செலுத்த வேண்டிய மொத்த அரசுக் கடன் 29,862.51 பில்லியன் ரூபாவாக இருந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் அது 202.29 பில்லியன் ரூபா அளவுக்கு குறைந்துள்ளதாக அறிக்கை குறிப்பிடுகிறது.

அதேபோல், 2025 ஆகஸ்ட் மாதம் வரை செலுத்த வேண்டிய மொத்த உள்நாட்டு கடன் 18,679.49 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.

ஜூலை மாத இறுதியில் உள்நாட்டு கடன் 18,944.36 பில்லியன் ரூபாவாக இருந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் அது 264.87 பில்லியன் ரூபா அளவுக்கு குறைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மேலும், 2024 ஆம் ஆண்டு முடிவில் இலங்கையின் மொத்த அரசுக் கடன் 28,738.70 பில்லியன் ரூபாவாக இருந்தது.

அதனை ஒப்பிடுகையில், 2025 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் அரசுக் கடன் மொத்தம் 921.52 பில்லியன் ரூபாவினால் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!
செய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!

June 6, 2026
ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!
செய்திகள்

ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!

June 6, 2026
ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!
உலக செய்திகள்

ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!

June 6, 2026
உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்
செய்திகள்

உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்

June 6, 2026
மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!
செய்திகள்

மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!

June 6, 2026
சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

June 6, 2026
Next Post
துருக்கியில் அணுமின்நிலையம் அமைக்க ரஷ்யா நிதியுதவி

துருக்கியில் அணுமின்நிலையம் அமைக்க ரஷ்யா நிதியுதவி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு