Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அறிக்கை வெளியிட்டு சர்ச்சையில் மாட்டிக்கொண்ட கோட்டா பய; “குர்துதுபூர்யு ருர்ஜபுக்ஷா” என்றாலும் கோட்டா!

அறிக்கை வெளியிட்டு சர்ச்சையில் மாட்டிக்கொண்ட கோட்டா பய; “குர்துதுபூர்யு ருர்ஜபுக்ஷா” என்றாலும் கோட்டா!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் கடிதத் தலைப்பில் தமிழ் மொழிக்கு ஏற்பட்ட இழுக்கு சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக சனல் 4 நிறுவனம் வெளியிட்ட ஆவணத்தில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு பதில் அளிக்கும் வகையில் கோட்டாபய ராஜபக்ஸ வெளியிட்டுள்ள ஆவணத்திலேயே இந்த பெயர் பிறழ்வு ஏற்பட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்ஸ என பொறிக்கப்பட வேண்டிய பெயரானது (“குர்துதுபூர்யு ருர்ஜபுக்ஷா” “කූර්ඩුඩුපුර්යූ රුර්ජපුක්ශ”) என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழில் பெயரை சரியாக குறிப்பிடாமை தொடர்பாக முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஸ சார்பாக தாம் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோருவதாக காலி முகத்திடல் போராட்டத்தின் முன்னணி செயற்பட்டாளரான அனுராத பண்டார தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரசாங்கத்திடம் இருந்து சம்பளம் மற்றும் வசதிகளையும் பெறும் கோட்டாபய ராஜபக்ஸ, இந்த தவறை கட்டாயம் சரி செய்ய வேண்டும் எனவும் அனுராத பண்டார மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

நெல் கொள்வனவில் அம்பாறை முன்னிலை; 148 களஞ்சியங்கள் திறக்க திட்டம்!
செய்திகள்

நெல் கொள்வனவில் அம்பாறை முன்னிலை; 148 களஞ்சியங்கள் திறக்க திட்டம்!

July 24, 2026
வடக்கு சொகுசு பேருந்து சேவை தொடர்பில் பயணிகள் வாட்சப்பில் முறைப்பாடு செய்யலாம்
செய்திகள்

வடக்கு சொகுசு பேருந்து சேவை தொடர்பில் பயணிகள் வாட்சப்பில் முறைப்பாடு செய்யலாம்

July 24, 2026
மட்டக்களப்பு வாவிக்கரையில் வெற்றிகரமாக நடைபெற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டம்
செய்திகள்

மட்டக்களப்பு வாவிக்கரையில் வெற்றிகரமாக நடைபெற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டம்

July 24, 2026
லண்டனில் தமிழர்களுக்கு நீதி கோரி கறுப்பு ஜூலை நினைவேந்தல் போராட்டம்!
உலக செய்திகள்

லண்டனில் தமிழர்களுக்கு நீதி கோரி கறுப்பு ஜூலை நினைவேந்தல் போராட்டம்!

July 24, 2026
பிள்ளையானுக்கு 4ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு
செய்திகள்

பிள்ளையானுக்கு 4ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு

July 24, 2026
பால் உற்பத்தியை அதிகரிக்க ரூ.1000 மில்லியன் ஒதுக்கீடு
செய்திகள்

பால் உற்பத்தியை அதிகரிக்க ரூ.1000 மில்லியன் ஒதுக்கீடு

July 24, 2026
Next Post
ஜப்பானும் நிலவுக்கு விண்கலம் அனுப்பியது!

ஜப்பானும் நிலவுக்கு விண்கலம் அனுப்பியது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு