Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உடப்பு செல்வபுரத்தில் கரைவலை தொழில் முடக்கம் ; தொழிலாளர்கள் கடும் பாதிப்பு

உடப்பு செல்வபுரத்தில் கரைவலை தொழில் முடக்கம் ; தொழிலாளர்கள் கடும் பாதிப்பு

5 months ago
in செய்திகள்

புத்தளம் உடப்பு செல்வபுரம் பகுதியில் கரைவலை தொழிலாளர்கள் கடந்த ஐந்து நாட்களாக கரைவலையை வலைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.

இது பற்றி கரைவலை தொழிலாளர்கள் கூறும்போது,

கடந்த பல காலங்களில் கரைவலையை வலைக்கும் போது கூடுதலான மனித வலு காணப்பட்டது.

அந்தக் கட்டத்தில் உழவு இயந்திரம் கரைவலை இழுப்பதற்கு பாவிக்கப்பட வில்லை.

அதன் பிற்பாடு அண்மைக் காலத்தில் உழவு இயந்திரத்தில்“விஞ்ஜ்”சுழற்சி சாதனம் அறிமுகப்படுத்தப்பட்டது.

தற்போது அதை நிறுத்தும்படி அரசாங்கத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனால் உடப்பு பகுதியில் உள்ள 17கரைவலை உரிமையாளர்கள் பாதிப்படைந்துள்ளதாக கூறுகின்றனர்.

மேலும் ஒரு கரைவலையில் இருநூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமதுவாழ்வாதாரத்தை இழந்த நிலையில் கஷ்டப்படுகிறோம்.

ஆகவே ஓரிரு கரைவலையில் மட்டும் ஆட்கள் காணப்பட்ட போது அதனை வலைக்க முடியும்.

ஆட்கள் குறைவாக இருக்கின்ற கரைவலையை நடத்த முடியாத சூழ்நிலை புத்தளம் உடப்பு செல்வபுரம் கரைவலைத் தொழிலாளர்கள் கடும் பாதிப்பு.

காணப்படுவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

இதனால் அதிகாலையில் தொழிலுக்கு வந்தாலும் மீண்டும் வீட்டுக்கே இவர்கள் செல்வதைக் காணக்கூடியதாக இருக்கின்றது என்றனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!
செய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!

June 6, 2026
ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!
செய்திகள்

ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!

June 6, 2026
ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!
உலக செய்திகள்

ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!

June 6, 2026
உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்
செய்திகள்

உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்

June 6, 2026
மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!
செய்திகள்

மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!

June 6, 2026
சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

June 6, 2026
Next Post
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு