Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வகுப்பில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஏற்பாடு!

வகுப்பில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஏற்பாடு!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பாடசாலைகளில் ஒரு வகுப்பில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.மாணவர்களை உள்வாங்கும் அதிகாரம் கல்வி அமைச்சின் செயலாளருக்கு வழங்கப்படும் வகையில் அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிக்க தயார் என்று ஒன்றியத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஒரு பாடசாலையின் வகுப் பறையில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை நீதிமன்ற உத்தர வால் வரையறுக்கப்பட் டுள்ளது. ஆனால், இது அந்த வரம்பை மீறும் மாணவர்களை அனுமதிக்க அமைச்சின் செயலாளருக்கு அதிகாரம் அளிக்கிறது.நீதிமன்ற உத்தரவு 2016ஆம் ஆண்டு முதல் ஒரு வகுப்பறை யில் மாணவர்களின் எண்ணிக் கையை அதிகபட்சமாக 35ஆக மட்டுப்படுத்தியுள்ளதாகவும், புதிய அமைச்சரவை பத்திரம் நீதிமன்ற உத்தரவையும் மீறு வதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன் மூலம் பிரபல பாடசாலைகளின் வகுப்பறைகளில் கடுமையான நெரிசல் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை
செய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை

September 7, 2026
யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு
செய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு

September 7, 2026
நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
Next Post
கட்சி நெருக்கடி குறித்து கலந்துரையாட ஸ்ரீலங்கா சுகந்திரக் கட்சி இன்று கூடுகிறது!

கட்சி நெருக்கடி குறித்து கலந்துரையாட ஸ்ரீலங்கா சுகந்திரக் கட்சி இன்று கூடுகிறது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு