Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிள்ளையான் பரம்பரை கோடீஸ்வரனா?

பிள்ளையான் பரம்பரை கோடீஸ்வரனா?

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

அண்மையில் உள்நாட்டு ஊடகம் ஒன்று மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனுடன் zoom வாயிலாக நேர்காணல் ஒன்றினை நடத்தியிருந்தது.

அதில் ஊடகவியலாளர் வடக்கில் எத்தனையோ ஏழைகள் இருக்க, பலருக்கு வீடுகளே இல்லாமல் இருக்க; பிள்ளையானுக்கு பல நூற்றுக்கணக்கான ஏக்கர் காணி இருப்பதாக சொல்லப்படுகின்றது. இது உண்மைதானா? என கேள்வி எழுப்பினார்

அதற்கு பிள்ளையான் இவ்வாறு பதிலளித்திருந்தார். பாசிக்குடா பகுதியினையொட்டியிருக்கும் தொன்னந்தோப்பு பூராகவும் என்னுடைய அப்பாவினுடைய அப்பாவினுடைய அப்பாவினுடைய அப்பாவின் காணி அது. வாழைச்சேனையில் இப்போது குடியேறியவர்களை தவிர்த்து அங்கு பிறந்து வளர்ந்த யாரிடம் கேட்டாலும் அது என்னுடைய பரம்பரை காணி என்றே சொல்லுவார்கள். இது குறித்த சட்ட ரீதியான ஆவணங்கள் என்னிடமுள்ளன என்றார்.

தொடர்புடையசெய்திகள்

50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் விலை அதிகரிப்பு
செய்திகள்

50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் விலை அதிகரிப்பு

June 8, 2025
மன்னார் பொது வைத்தியசாலையில் உயிரிழந்த பெண்களுக்கு நீதி கோரி போராடியவர்கள் 06 மாதம் கழித்து கைது
மட்டு செய்திகள்

மன்னார் பொது வைத்தியசாலையில் உயிரிழந்த பெண்களுக்கு நீதி கோரி போராடியவர்கள் 06 மாதம் கழித்து கைது

June 8, 2025
தனது புதிய அரசியல் கட்சியின் பெயரை அறிவித்தார் எலான் மஸ்க்
அரசியல்

தனது புதிய அரசியல் கட்சியின் பெயரை அறிவித்தார் எலான் மஸ்க்

June 8, 2025
2009க்கு முன்பு வழங்கப்பட்ட 2 மில்லியனுக்கும் அதிகமான ஓட்டுநர் உரிமங்களை இரத்து செய்ய பரிந்துரை
செய்திகள்

2009க்கு முன்பு வழங்கப்பட்ட 2 மில்லியனுக்கும் அதிகமான ஓட்டுநர் உரிமங்களை இரத்து செய்ய பரிந்துரை

June 8, 2025
செம்மணி மனித புதைகுழி சொல்லும் கதைகள்; ஒரு இராணுவ வீரரின் வாக்குமூலம்!
செய்திகள்

செம்மணி மனித புதைகுழி சொல்லும் கதைகள்; ஒரு இராணுவ வீரரின் வாக்குமூலம்!

June 8, 2025
இந்தியாவில் அகதியாகவுள்ள இலங்கையர்களை சட்டரீதியாக அழைத்து வர நடவடிக்கை; அமைச்சர் சந்திரசேகர்
செய்திகள்

இந்தியாவில் அகதியாகவுள்ள இலங்கையர்களை சட்டரீதியாக அழைத்து வர நடவடிக்கை; அமைச்சர் சந்திரசேகர்

June 8, 2025
Next Post
அரச உத்தியோகத்தர்களுக்கு புதிதாக கிடைக்கப் போகும் சலுகைகள்!

அரச உத்தியோகத்தர்களுக்கு புதிதாக கிடைக்கப் போகும் சலுகைகள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு