Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஈரான் மீதான தாக்குதல்களை மேலும் 10 நாள்களுக்கு ஒத்திவைத்த ட்ரம்ப்

ஈரான் மீதான தாக்குதல்களை மேலும் 10 நாள்களுக்கு ஒத்திவைத்த ட்ரம்ப்

2 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

ஈரான் மின் உற்பத்தி நிலையங்கள், எரிசக்தி நிலையங்கள் மீதான இராணுவத் தாக்குதல் மேலும் 10 நாள்களுக்கு நிறுத்தப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத்தில் வெள்ளிக்கிழமை (மார்ச் 27) வெளியிட்ட பதிவில், ‘ஈரானிய அரசின் வேண்டுகோளை ஏற்று, எரிசக்தி நிலையங்கள் அழிப்பு நடவடிக்கைகளை திங்கள்கிழமை, ஏப். 6, 2026, இரவு 8 மணி வரை நான் நிறுத்திக்கொள்கிறேன்.

பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறுகிறது. போலியான ஊடகச் செய்திகள் மற்றும் பிறரின் பொய்யான தகவல்களுக்கு மத்தியில், பேச்சுவார்த்தை நல்லபடியாக நடைபெறுகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் நாடுகளிடையே நடைபெற்றுவந்த போர், தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த திங்கள்கிழமை (மார்ச் 23) அறிவித்த நிலையில், மேலும் 10 நாள்களுக்கு அந்த முடிவு இன்று நீட்டிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா முன்வைத்த அமைதித் திட்டம் ‘ஒருதலைப்பட்சமானது மற்றும் நியாயமற்றது’ என்று கூறி, ஈரான் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.

Tags: BattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நேர்முகத் தேர்வில் முன்னுரிமை கோரி யாழ் சுகாதார தொண்டர்களின் போராட்டம் தீவிரம்!
செய்திகள்

நேர்முகத் தேர்வில் முன்னுரிமை கோரி யாழ் சுகாதார தொண்டர்களின் போராட்டம் தீவிரம்!

June 9, 2026
நானுஓயாவில் மணல் ஏற்றிச் சென்ற லொறி மண் மேட்டில் மோதி விபத்து!
செய்திகள்

நானுஓயாவில் மணல் ஏற்றிச் சென்ற லொறி மண் மேட்டில் மோதி விபத்து!

June 9, 2026
தலவத்துகொட உணவக தீ விபத்து; சிகிச்சை பெற்று வந்த மூவரும் உயிரிழப்பு!
செய்திகள்

தலவத்துகொட உணவக தீ விபத்து; சிகிச்சை பெற்று வந்த மூவரும் உயிரிழப்பு!

June 9, 2026
காற்றின் வேகம் அதிகரிக்கும்; கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை
செய்திகள்

காற்றின் வேகம் அதிகரிக்கும்; கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை

June 9, 2026
முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு ஊழல் விவகாரத்தில் நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை
செய்திகள்

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு ஊழல் விவகாரத்தில் நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

June 9, 2026
பிரபு ஒரு தமிழர் என்ற இனவெறிப் போக்கே ஹிஸ்புல்லாவின் இந்த தாக்குதல் முயற்சி; அந்தனிசில் ராஜ்குமார்
காணொளிகள்

பிரபு ஒரு தமிழர் என்ற இனவெறிப் போக்கே ஹிஸ்புல்லாவின் இந்த தாக்குதல் முயற்சி; அந்தனிசில் ராஜ்குமார்

June 9, 2026
Next Post
வளைகுடா கடற்பரப்பில் ஈரான் பயங்கரத் தாக்குதல்; இலங்கை உள்ளிட்ட தெற்காசிய மாலுமிகள் நூற்றுக்கணக்கில் பலி!

வளைகுடா கடற்பரப்பில் ஈரான் பயங்கரத் தாக்குதல்; இலங்கை உள்ளிட்ட தெற்காசிய மாலுமிகள் நூற்றுக்கணக்கில் பலி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு