Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பெண்களைத் துப்பாக்கி காட்டி அச்சுறுத்தியதாக அர்ச்சுனா மீது குற்றச்சாட்டு

பெண்களைத் துப்பாக்கி காட்டி அச்சுறுத்தியதாக அர்ச்சுனா மீது குற்றச்சாட்டு

6 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம், பெரியவிளான் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பெண்களைத் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் நேற்று (25) இடம்பெற்றுள்ளதுடன் இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

சம்பவம் இடம்பெற்ற காணியின் உரிமை தொடர்பாக மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. குறித்த காணி தனக்குச் சொந்தமானது என பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கோரி வரும் நிலையில், மற்றொரு தரப்பினரும் அதற்கு உரிமை கோரி வருகின்றனர்.

நேற்றையதினம் குறித்த காணியைச் சுத்தம் செய்யும் பணியில் பாராளுமன்ற உறுப்பினர் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த இரு பெண்கள் காணியின் ஒரு பகுதி தமக்குரியது எனக் கூறி அவருடன் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, எதிரே நின்ற பெண்கள் எவ்வித ஆயுதங்களுமின்றி கைகளை வீசிப் பேசிக்கொண்டிருந்த நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் திடீரெனத் தனது கைத்துப்பாக்கியை எடுத்து அவர்களை மிரட்டியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

யாழில் வெடிக்காத நிலையில் காணப்பட்ட குண்டு மீட்பு
செய்திகள்

யாழில் வெடிக்காத நிலையில் காணப்பட்ட குண்டு மீட்பு

October 20, 2026
மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்தில் ரூ.6.70 கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு!
செய்திகள்

மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்தில் ரூ.6.70 கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு!

October 20, 2026
நாமல் ராஜபக்‌ஷவின் பிரத்தியேக செயலாளர் கைது செய்யப்பட்டார்
செய்திகள்

நாமல் ராஜபக்‌ஷவின் பிரத்தியேக செயலாளர் கைது செய்யப்பட்டார்

October 20, 2026
ஈபிடிபி தலைமை அலுவலகத்தில் சிஐடி சோதனை; டக்ளஸிடமும் வாக்கு மூலம் பதிவு
செய்திகள்

ஈபிடிபி தலைமை அலுவலகத்தில் சிஐடி சோதனை; டக்ளஸிடமும் வாக்கு மூலம் பதிவு

October 19, 2026
சர்வதேச திறந்த கராத்தே சுற்றுப்போட்டியில் வாழைச்சேனை மாணவர்கள் 42 பதக்கங்களை வென்று சாதனை!
செய்திகள்

சர்வதேச திறந்த கராத்தே சுற்றுப்போட்டியில் வாழைச்சேனை மாணவர்கள் 42 பதக்கங்களை வென்று சாதனை!

October 19, 2026
நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு தொடர் மின்வெட்டு; நேர அட்டவணை வெளியானது
செய்திகள்

நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு தொடர் மின்வெட்டு; நேர அட்டவணை வெளியானது

October 19, 2026
Next Post
மூதூரில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட வாகனங்கள் பறிமுதல்; சாரதிகளும் கைது

மூதூரில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட வாகனங்கள் பறிமுதல்; சாரதிகளும் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு