Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மண்ணாங்கட்டியில் நடிகை நயன்தாரா!

மண்ணாங்கட்டியில் நடிகை நயன்தாரா!

3 years ago
in சினிமா, செய்திகள்

தமிழ் திரையுலகின் லேடி சுப்பர் ஸ்டாரான நயன்தாரா கதையின் நாயகியாக முன்னணி வேடத்தில் நடித்திருக்கும் புதிய படத்திற்கு ‘மண்ணாங்கட்டி’ என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் மற்றும் டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குநர் டூட் விக்கி இயக்கத்தில் தயாராகி தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘மண்ணாங்கட்டி’. இதில் லேடி சுப்பர் ஸ்டார் நயன்தாரா கதையின் நாயகியாக அழுத்தமான வேடத்தில் நடிக்கிறார்.

ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். இந்த மண்ணின் தொன்மையை மையப்படுத்தி தயாராகும் இந்த திரைப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். லக்ஷ்மன் குமார் தயாரிக்கிறார்.

இப்படத்தில் பணியாற்றும் ஏனைய நடிகர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் ‘மண்ணாங்கட்டி’ படத்தின் டைட்டிலுக்கான பிரத்யேக காணொளியை படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள். அதில் நீதி தேவதை கிராமிய பின்னணியில் இடம்பெறுவதும்.

அதன் மீது பேப்பர் ராக்கெட் ஒன்று பறப்பதும்.. அதனை தொடர்ந்து நயன்தாராவின் கண்கள் நீதி தேவதையின் கண்களாக திறப்பதும்.. என அமைக்கப்பட்டிருப்பது.. ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.

தொடர்புடையசெய்திகள்

மின்வெட்டு குறித்து அச்சம் வேண்டாம்; மின்சார விநியோகத்தில் தடையில்லை என அமைச்சர் அறிவிப்பு!
செய்திகள்

மின்வெட்டு குறித்து அச்சம் வேண்டாம்; மின்சார விநியோகத்தில் தடையில்லை என அமைச்சர் அறிவிப்பு!

September 5, 2026
நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள ஆரையம்பதி மயானக்காணியில் கட்டுமானங்களை நிறுத்த வேண்டும்; சாணக்கியன்!
செய்திகள்

நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள ஆரையம்பதி மயானக்காணியில் கட்டுமானங்களை நிறுத்த வேண்டும்; சாணக்கியன்!

September 5, 2026
துறைமுக நகரில் சீனப் பிரஜை கடத்தல்; மேலும் ஒரு சீனக் குடிமகன் கைது!
செய்திகள்

துறைமுக நகரில் சீனப் பிரஜை கடத்தல்; மேலும் ஒரு சீனக் குடிமகன் கைது!

September 5, 2026
லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு; புதிய விலைகள் அறிவிப்பு!
செய்திகள்

லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு; புதிய விலைகள் அறிவிப்பு!

September 5, 2026
இலங்கையில் மனித உரிமைகள் நிலை; பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்ய ஐ.நா. வலியுறுத்தல்!
செய்திகள்

இலங்கையில் மனித உரிமைகள் நிலை; பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்ய ஐ.நா. வலியுறுத்தல்!

September 5, 2026
குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்
செய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்

September 4, 2026
Next Post
ஈஸ்டர் தாக்குதலை விசாரிக்க ஆணைக்குழு நியமிக்கப்பட்டது பாராட்டுக்குரியது; காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் சம்மேளனம்!

ஈஸ்டர் தாக்குதலை விசாரிக்க ஆணைக்குழு நியமிக்கப்பட்டது பாராட்டுக்குரியது; காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் சம்மேளனம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு