Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காதலிக்க மறுத்த பல்கலைக்கழக மாணவிக்கு காதலனால் நேர்ந்த கதி!

காதலிக்க மறுத்த பல்கலைக்கழக மாணவிக்கு காதலனால் நேர்ந்த கதி!

3 years ago
in செய்திகள்

காதலியுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக பல்கலைக்கழக மாணவரொருவர் காதலியின் நிர்வாண படங்களை, காதலியின் குடும்பத்தினருக்கு அனுப்பிவைத்துள்ள குறற்ச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸாரினால் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரான மாணவன் எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடையவர் எனவும், காதலி நிக்கரவெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

காதலியின் குடும்பத்தினருக்கு வாட்ஸ்அப் ஊடாகவே, காதலியின் நிர்வாணப்படங்களை காதலன் அனுப்பிவைத்துள்ளார். இருவேறு பல்கலைக்கழகங்களை சேர்ந்த இருவர் காதலித்து வந்த நிலையில், காதலன் தனக்கு பொருத்தமானவர் அல்ல என காதலி பேசுவதற்கு மறுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து மாணவன் தன்னுடன் மீண்டும் காதல் உறவில் ஈடுபடுமாறு பல்கலைக்கழக மாணவியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், மாணவி அவரின் கோரிக்கையை நிராகரித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பல்கலைக்கழக மாணவியை காதலன் பழிவாங்கும் நோக்கில் நிர்வாண காட்சிகளை காணொளியாக வாட்ஸ்அப் மூலம் சகோதரர் சகோதரிகளின் கைபேசிக்கு அனுப்பியுள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொடர்புடையசெய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!
செய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!

September 5, 2026
நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
செய்திகள்

நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

September 5, 2026
பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!
செய்திகள்

பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!

September 5, 2026
காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!
செய்திகள்

காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!

September 5, 2026
ஆபிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!
செய்திகள்

ஆபிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!

September 5, 2026
நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!

September 5, 2026
Next Post
வானத்தில் வில் வடிவில் தெரியவுள்ள அரிய காட்சி!

வானத்தில் வில் வடிவில் தெரியவுள்ள அரிய காட்சி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு