Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வானத்தில் வில் வடிவில் தெரியவுள்ள அரிய காட்சி!

வானத்தில் வில் வடிவில் தெரியவுள்ள அரிய காட்சி!

3 years ago
in தொழில்நுட்பம்

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28 ஆம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில் ஒன்றை பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதன்படி புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், யுரேனஸ் ஆகிய ஐந்து கிரகங்களும் பூமிக்கு அருகில் வரும் அரிய வானியல் நிகழ்வு, வரும் 28ம் திகதி நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த ஐந்து கிரகங்களும் வில் வடிவத்தில் நமது கண்களுக்கு தெரியும் என்றும், புதன் மற்றும் யுரேனஸ் ஆகிய கோள்களை மட்டும் தொலைநோக்கி கொண்டு பார்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (28-03-2023) நடந்தாலும், சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு, அந்த நிகழ்வானது அதற்கு முன் தினம் மற்றும் அடுத்த நாளும் வானத்தில் தெரியக்கூடும் என கூறப்படுகிறது. இதற்கு முன்னர், 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு பிறகு முதல் முறையாக அந்த அரிய நிகழ்வு கடந்த ஆண்டு ஜூன் மாதம் தெரிந்தது.

அதன்படி புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகியவை தெரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

பார்வையற்றோருக்காக செயற்கை நுண்ணறிவு ரோபோ வழிகாட்டி நாயை உருவாக்கும் இலங்கை விஞ்ஞானி!
உலக செய்திகள்

பார்வையற்றோருக்காக செயற்கை நுண்ணறிவு ரோபோ வழிகாட்டி நாயை உருவாக்கும் இலங்கை விஞ்ஞானி!

May 29, 2026
இலங்கையில் கைத்தொலைபேசி விலைகள் 25% வரை அதிகரிக்கும் நிலை
செய்திகள்

இலங்கையில் கைத்தொலைபேசி விலைகள் 25% வரை அதிகரிக்கும் நிலை

May 21, 2026
அக்கரைப்பற்றில் காரை செலுத்தி இருவரை மோதித்தள்ளிய சிறுவர்கள்
காணொளிகள்

அக்கரைப்பற்றில் காரை செலுத்தி இருவரை மோதித்தள்ளிய சிறுவர்கள்

May 21, 2026
பல புதிய அம்சங்களுடன் விரைவில் அறிமுகமாகும் ‘ஜெமினி ஸ்பார்க்’ AI உதவியாளர்!
செய்திகள்

பல புதிய அம்சங்களுடன் விரைவில் அறிமுகமாகும் ‘ஜெமினி ஸ்பார்க்’ AI உதவியாளர்!

May 21, 2026
தாய்லாந்தில் 120 மில்லியன் ஆண்டுகள் பழமையான புதிய இராட்சத டைனோசர் இனம் கண்டுபிடிப்பு!
உலக செய்திகள்

தாய்லாந்தில் 120 மில்லியன் ஆண்டுகள் பழமையான புதிய இராட்சத டைனோசர் இனம் கண்டுபிடிப்பு!

May 15, 2026
கூகுள் நிறுவனம் “கூகுள் புக்” என்ற புதிய வகை மடிக்கணினிகளை அறிமுகப்படுத்தியுள்ளது
செய்திகள்

கூகுள் நிறுவனம் “கூகுள் புக்” என்ற புதிய வகை மடிக்கணினிகளை அறிமுகப்படுத்தியுள்ளது

May 13, 2026
Next Post
மட்டு கடற்தொழிலாளர்களுக்கு அனுமதி பத்திரம் வழங்குவதில் இழுபறி நிலை;எதிர்ப்பை வெளியிட உள்ள பொதுமக்கள்!

மட்டு கடற்தொழிலாளர்களுக்கு அனுமதி பத்திரம் வழங்குவதில் இழுபறி நிலை;எதிர்ப்பை வெளியிட உள்ள பொதுமக்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு