Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 2021/2022 வருட மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு!

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 2021/2022 வருட மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு!

3 years ago
in செய்திகள்

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 2021/2022 வருட கல்வியாண்டில் பிரயோக விஞ்ஞான பீடத்துக்கு இணைத்துக் கொள்ளப்பட்ட மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (2023.09.18) ஆம் திகதி பிரயோக விஞ்ஞான பீடத்தின் கூட்ட மண்டபத்தில் பிரதி பதிவாளர் எம்.எஸ்.எம். இம்தியாஸின் வழிகாட்டலில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பிரயோக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எம்.எச்.ஹாரூன் கலந்துகொண்டு உரையாற்றினார்.

நிகழ்வின்போது துறைத்தலைவர்களான பேராசிரியர் எச்.எம்.எம்.நளீர் (Head of the Dept. of Computer Sc.), கலாநிதி ஏ.எம்.றியாஸ் அகமட் (Head of the Dept. of Biological Sc.), கலாநிதி எம்.என்.எம். பர்ஹத் (Head of the Dept. of Chemical Sc.), எம்.ஏ.ஏ.எம். பஹம் (Head of the Dept. of Mathematics Sc.), கலாநிதி எம்.ஜே.எம். ஜெபீன் (Head of the Dept. of Physical Sc.) மற்றும் பேராசிரியர் ஏ.எம்.றஸ்மி ஆகியோரும் உரையாற்றினர். பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தில் இடம்பெற்ற இந்த முதல்நாள் நிகழ்வின்போது மாணவர்களின் பெற்றோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளொருக்கான அறிவிப்பு
செய்திகள்

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளொருக்கான அறிவிப்பு

July 24, 2026
நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி
செய்திகள்

நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி

July 24, 2026
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்
செய்திகள்

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்

July 24, 2026
நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு
செய்திகள்

நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு

July 24, 2026
இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!

July 24, 2026
செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது
செய்திகள்

செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது

July 24, 2026
Next Post
சேவையில் இணைக்கப்பட்ட ஓய்வுபெற்ற வைத்தியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லையாம்!

சேவையில் இணைக்கப்பட்ட ஓய்வுபெற்ற வைத்தியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லையாம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு