Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிரிட்டனின் புதிய பிரதமராக என்டி புர்ன்ஹாம் தெரிவு

பிரிட்டனின் புதிய பிரதமராக என்டி புர்ன்ஹாம் தெரிவு

2 hours ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

பிரிட்டனின் புதிய பிரதமராக தொழிலாளர் கட்சியின் மூத்த தலைவர் என்டி புர்ன்ஹாம் எதிர் வரும் திங்கட்கிழமை 20 ஆம் திகதி பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரிட்டனில் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த தற்போதைய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தனது பதவியை இராஜினாமா செய்ய உள்ளதாகக் கடந்த மாதம் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, தொழிலாளர் கட்சியின் புதிய தலைவராக மூத்த தலைவரான என்டி புர்ன்ஹாம் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள அதேவேளை கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அவரே பிரிட்டனின் அடுத்த பிரதமராகவும் பொறுப்பேற்கவுள்ளார்.

இந்நிலையில், புதிய பிரதமராகப் பொறுப்பேற்கவுள்ள என்டி புர்ன்ஹாம், இதற்கு முன்னதாக ‘கிரேட்டர் மான்செஸ்டர்’ பகுதியின் தலைவராகப் பணியாற்றிப் பரவலான அனுபவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன், பிரிட்டனின் பொருளாதார வளர்ச்சி, பொதுச் சேவைகளை வலுப்படுத்துதல் மற்றும் பிராந்தியங்களுக்கு இடையேயான ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல நான் முழுமையாகப் பாடுபடுவேன்”

என தனது புதிய பொறுப்பு குறித்துப் உறுதியளித்துள்ளார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalsrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சாய்ந்தமருதில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
செய்திகள்

சாய்ந்தமருதில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

July 18, 2026
10 லட்சத்திற்கும் அதிக மதிப்புள்ளதொலைபேசிகள் திருட்டு; இரு மாணவர்கள் கைது
செய்திகள்

10 லட்சத்திற்கும் அதிக மதிப்புள்ளதொலைபேசிகள் திருட்டு; இரு மாணவர்கள் கைது

July 18, 2026
மன்னாரில் நவீன முறையில் புனரமைக்கப்பட்ட மாடு அறுக்கும் மடுவம் திறந்து வைக்கப்பட்டது
செய்திகள்

மன்னாரில் நவீன முறையில் புனரமைக்கப்பட்ட மாடு அறுக்கும் மடுவம் திறந்து வைக்கப்பட்டது

July 18, 2026
ஹம்பாந்தோட்டை நீதவான் பணியிடை நீக்கம்
செய்திகள்

ஹம்பாந்தோட்டை நீதவான் பணியிடை நீக்கம்

July 18, 2026
Jaffna Kings அணியின் உரிமையாளர் உள்ளிட்ட இருவருக்கு விளக்கமறியல்
செய்திகள்

Jaffna Kings அணியின் உரிமையாளர் உள்ளிட்ட இருவருக்கு விளக்கமறியல்

July 18, 2026
சட்டவிரோத மாற்றங்களுடன் இயக்கப்பட்ட 16 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்!
செய்திகள்

சட்டவிரோத மாற்றங்களுடன் இயக்கப்பட்ட 16 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்!

July 18, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு