Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்/ குடியிருப்பு கலைமகள் மகா வித்தியாலயத்தின்141 ஆவது ஆண்டை சிறப்பிக்கும் முகமாக ஏறாவூர் செங்கலடி நகர் பிரதான வீதியில் நடைபவனி!

மட்/ குடியிருப்பு கலைமகள் மகா வித்தியாலயத்தின்141 ஆவது ஆண்டை சிறப்பிக்கும் முகமாக ஏறாவூர் செங்கலடி நகர் பிரதான வீதியில் நடைபவனி!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு குடியிருப்பு கலைமகள் மகா வித்தியாலயத்தின்
141ஆவது வருடத்தினை சிறப்பிக்கும் முகமாக 2023.09.23 சனிக்கிழமை 8.00 மணியளவில்
பாடசாலை பெருமை தன்னை உலகறிய செய்ய நடைபவனி இடம்பெற்றது.

மட்டக்களப்பில் குடியிருப்பு கலைமகள் மகா வித்தியாலயத்தின் வரலாற்றுப்பதிவு செய்த ஸ்தாபகர் ஜோன் கிள்னர் அடிகளாரினால் 1882 ஆண்டு பாடசாலை ஸ்தாபிக்கப்பட்டது அன்றிலிருந்து இன்று 141 ஆண்டுகளாக நிறைவடைந்தது அதை சிறப்பிக்கும் முகமாக கல்லூரியின் அதிபர் எஸ்.டி. முரளிதரன்
தலைமையில் நடைபவணியின் முன்னால் இக் கல்லூரியின் பேண்ட் வாத்திய அணியினரால் பேண்ட் வாத்தியம் முழங்கியதோடு பழைய மாணவர்களின் நடனங்கள் ஆகியனவும் அனைவரதும் கவனத்தை ஈர்த்தன.

இதன் போது பாடசாலையின் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பாடசாலையின் ஆசிரியர்கள் , பாடசாலை மாணவிகள், பாடசாலையின் பழைய மாணவிகள், பெற்றோர்கள், மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

தொடர்புடையசெய்திகள்

செம்மணி புதைகுழி விவகாரம்; சர்வதேச விசாரணை கோரி நாளை கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

செம்மணி புதைகுழி விவகாரம்; சர்வதேச விசாரணை கோரி நாளை கவனயீர்ப்புப் போராட்டம்!

July 21, 2026
பேருந்தில் ஏற முயன்ற 6 வயது சிறுமி சக்கரத்தில் சிக்கி பலி; சாரதி தப்பியோட்டம்!
செய்திகள்

பேருந்தில் ஏற முயன்ற 6 வயது சிறுமி சக்கரத்தில் சிக்கி பலி; சாரதி தப்பியோட்டம்!

July 21, 2026
30,000 அடி உயரத்தில் ஹைப்ரிட்-மின்சார விமானம்; GE ஏரோஸ்பேஸின் புதிய சாதனை!
செய்திகள்

30,000 அடி உயரத்தில் ஹைப்ரிட்-மின்சார விமானம்; GE ஏரோஸ்பேஸின் புதிய சாதனை!

July 21, 2026
செம்மணி அகழாய்வில் அதிர்ச்சி; மண்டையோடு இன்றி எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!
செய்திகள்

செம்மணி அகழாய்வில் அதிர்ச்சி; மண்டையோடு இன்றி எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!

July 21, 2026
கயானா படகு விபத்தில் பலி 27 ஆக உயர்வு; 83 பேர் இன்னும் மாயம்!
செய்திகள்

கயானா படகு விபத்தில் பலி 27 ஆக உயர்வு; 83 பேர் இன்னும் மாயம்!

July 21, 2026
இ.போ.ச.க்கு 600 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகள் வாங்க அமைச்சரவை அனுமதி!
செய்திகள்

இ.போ.ச.க்கு 600 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகள் வாங்க அமைச்சரவை அனுமதி!

July 21, 2026
Next Post
வெளிநாடொன்றில் மூன்று இலங்கையர்கள் மரணம்; தப்பியோடிய கொலையாளிகள்!

வெளிநாடொன்றில் மூன்று இலங்கையர்கள் மரணம்; தப்பியோடிய கொலையாளிகள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு