Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உலகக் கிண்ணம் நடைபெறும் இடங்களை அறிவித்தது ஐ. சி. சி!

உலகக் கிண்ணம் நடைபெறும் இடங்களை அறிவித்தது ஐ. சி. சி!

3 years ago
in செய்திகள், விளையாட்டு

இருபது – 20 உலகக் கிண்ணத் தொடர் நடைபெறும் இடங்களை ஐ. சி. சி. அறிவித்துள்ளது.ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணம் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. இந்த நிலையில், இருபது -20 உலக கிண்ணத் தொடர் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது.

அடுத்த ஆண்டு ஜூன் 4ஆம் திகதி முதல் 30ஆம் திகதி நடக்கவிருக்கும் இந்தத் தொடரை மேற்கிந்திய தீவுகள்
மற்றும் அமெரிக்க ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவுள்ளன.முதன்முறையாக இந்தத் தொடரில் 20 அணிகள் பங்கேற்று விளையாடவுள்ளன. இதனிடையே, இருபது -20 உலகக் கிண்ணத் தொடர் நடைபெறும் இடங்களை ஐ. சி. சி. அறிவித்துள்ளது.

இதன்படி, மேற்கிந்திய தீவுகளில் ஆன்டிகுவா-பார் புடா, பார்படாஸ், கயானா, சென். லூசியா, சென் வின்
சென்ட், டிரினிடாட்-டுபாகோ ஆகிய மைதானங்கள் போட்டிகள் நடத்த தேர்வு செய்யப்பட்டுள்ளன.இதேபோன்று, அமெரிக்காவில் டல்லாஸ், புளோரிடா மற்றும் நியூயோர்க் ஆகிய இடங்கள் போட்டிகள் நடைபெறவுள்ளன.

தொடர்புடையசெய்திகள்

கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

September 6, 2026
முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயது 25–35 ஆக மாற்ற பரிந்துரை
செய்திகள்

முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயது 25–35 ஆக மாற்ற பரிந்துரை

September 6, 2026
போலி ‘Gov Pay’ இணையதளம் மூலம் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை
செய்திகள்

போலி ‘Gov Pay’ இணையதளம் மூலம் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை

September 6, 2026
அனுராதபுர அரசியல் மேடையில் ஏறுகிறார் நாமலின் மனைவி
அரசியல்

அனுராதபுர அரசியல் மேடையில் ஏறுகிறார் நாமலின் மனைவி

September 6, 2026
நாமல் இலஞ்சம் பெறவில்லை…அவருக்கு 8 இலட்சம் டொலர் பரிசாக வழங்கப்பட்டது; கம்மன்பில
செய்திகள்

நாமல் இலஞ்சம் பெறவில்லை…அவருக்கு 8 இலட்சம் டொலர் பரிசாக வழங்கப்பட்டது; கம்மன்பில

September 6, 2026
போதைப்பொருள் வியாபாரியிடம் பணம் , அவரது மனைவியிடம் பாலியல் இலஞ்சம் கோரிய கல்குடா பொலிஸ் நிலைய பொலிஸ் உப பரிசோதகர் பணிநீக்கம்
செய்திகள்

போதைப்பொருள் வியாபாரியிடம் பணம் , அவரது மனைவியிடம் பாலியல் இலஞ்சம் கோரிய கல்குடா பொலிஸ் நிலைய பொலிஸ் உப பரிசோதகர் பணிநீக்கம்

September 6, 2026
Next Post
சுங்க திணைக்களத்தினால் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை இணையத்தில் விற்க ஏற்பாடு!

இலங்கை சுங்கத் திணைக்களத்தினால் பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களை ஏலத்தில் விற்க தீர்மானம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு