Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சமநிலையில் முடிவடைந்த மட்/ புனித மிக்கேல் கல்லூரி – மட் / மெதடிஸ்த மத்திய கல்லூரி ” Big Match-2023” !

சமநிலையில் முடிவடைந்த மட்/ புனித மிக்கேல் கல்லூரி – மட் / மெதடிஸ்த மத்திய கல்லூரி ” Big Match-2023” !

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், விளையாட்டு

இன்றையதினம் மட்டக்களப்பு பாடுமீன் பெருஞ் சமர்- 2023 ” Big Match-2023” கிரிக்கெட் போட்டியானது மட்டக்களப்பின் பிரபல ஆண்கள் பாடசாலைகளான மட்/ புனித மிக்கேல் கல்லூரி மற்றும் மட் / மெதடிஸ்த மத்திய கல்லூரிகளுக்கிடையே நடைபெற்றது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மட்/ புனித மிக்கேல் கல்லூரி அணியினர் 48 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 143 ஓட்டங்களை பெற்றது.

144 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய மட் /மெதடிஸ்த மத்திய கல்லூரி அணியினர் 11 ஓவர்களில் இரண்டு விக்கட்டுகளை இழந்த நிலையில் 28 ஓட்டங்களை பெற்ற நிலையில் மழை காரணமாக ஆட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஆடத்தினை தொடர்வதற்கான சூழல் காணப்படாத காரணத்தினால் ஓவர்கள், ஊட்ட எண்ணிக்கைகள் என்பவற்றை கருத்திற்கொண்டு நடுவர்களினால் இரண்டு அணிகளும் ”இணைந்த சம்பியன்களாக” அறிவிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்
செய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

September 6, 2026
உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 6, 2026
”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்
உலக செய்திகள்

”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்

September 6, 2026
Next Post
அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில் கார் மீது விழுந்த மரம்!

அக்கரைப்பற்று - கல்முனை பிரதான வீதியில் கார் மீது விழுந்த மரம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு