Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையிலுள்ள சூப்பர் மார்க்கெட்களில் நடைமுறையாகும் புதிய சட்டம்!

இலங்கையிலுள்ள சூப்பர் மார்க்கெட்களில் நடைமுறையாகும் புதிய சட்டம்!

3 years ago
in செய்திகள்

நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள சுப்பர் மார்க்கெட்களில் வாடிக்கையாளர் பாதுகாப்பு திட்டங்களும் பயிற்சி திட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதன் பணியாளர்கள் தொடர்பில் புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய, இப்பயிற்சி அடுத்த வாரம் முதல் ஒன்லைன் முறை மற்றும் பணியாளர்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்களுக்கான பயிற்சி மையங்களில் தொடங்கப்பட உள்ளது.

வாடிக்கையாளரை மதித்து அவர்களுக்கு தேவையான சேவையை நிறுவன வளாகத்தில் வழங்க சிறப்பு பயிற்சி தயார் செய்யப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை 22ஆம் திகதி பொரளையில் உள்ள சுப்பர் மார்க்கெட் ஒன்றில் பெண் ஒருவரை கொடூரமான முறையில் தாக்கிய சம்பவம் பதிவாகியுள்ளது.

இதையடுத்து, சுப்பர் மார்க்கெட்களில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளன.

அந்த சம்பவத்திற்குப் பிறகு, பல சுப்பர் மார்க்கெட்டுகள் நிறுவனத்தின் சீருடையில் அல்லது வேறு இடங்களில் பிரச்சினைக்குரிய வகையில் நடந்து கொள்ளும் ஊழியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளன.

பணி புரியும் உத்தியோகத்தர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் இந்த விசேட பயிற்சியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் சுப்பர் மார்க்கெட்கள் வைத்திருக்கும் நிறுவனங்கள் பல புதிய பயிற்சியாளர்களுக்கும் இந்த விசேட பயிற்சியை வழங்க தீர்மானித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்புடையசெய்திகள்

361 மதுபான அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் சாணக்கியன் சரமாரிக் கேள்வி
செய்திகள்

361 மதுபான அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் சாணக்கியன் சரமாரிக் கேள்வி

October 21, 2026
ரோபோ தொழில்நுட்பம் மூலம் புதுடெல்லியில் இருந்து இலங்கையில் செய்த அறுவைச் சிகிச்சை வெற்றி
செய்திகள்

ரோபோ தொழில்நுட்பம் மூலம் புதுடெல்லியில் இருந்து இலங்கையில் செய்த அறுவைச் சிகிச்சை வெற்றி

October 21, 2026
அபராதப் பணத்தைச் செலுத்த முடியாமல் சுமார் 1,500 கைதிகள் சிறையில்
செய்திகள்

அபராதப் பணத்தைச் செலுத்த முடியாமல் சுமார் 1,500 கைதிகள் சிறையில்

October 21, 2026
நாளை முதல் மின்வெட்டு இருக்காது; நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் மீண்டும் இயங்கத் திட்டம்!
செய்திகள்

நாளை முதல் மின்வெட்டு இருக்காது; நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் மீண்டும் இயங்கத் திட்டம்!

October 21, 2026
இத்தாலி வன்முறை; 5 ஆண்டுகள் சிறை; 20,000 யூரோ வரை அபராதம் – மெலோனி அறிவிப்பு!
உலக செய்திகள்

இத்தாலி வன்முறை; 5 ஆண்டுகள் சிறை; 20,000 யூரோ வரை அபராதம் – மெலோனி அறிவிப்பு!

October 21, 2026
மெக்கா பள்ளிவாசலில் முத்தமிட்டதற்காக வங்கதேசத்தினரை இரகசியமாக தூக்கிலிட்ட சவுதி அரசு
உலக செய்திகள்

மெக்கா பள்ளிவாசலில் முத்தமிட்டதற்காக வங்கதேசத்தினரை இரகசியமாக தூக்கிலிட்ட சவுதி அரசு

October 21, 2026
Next Post
முத்தையா முரளிதரனுக்காக இலங்கை நாட்டின் சட்டத்தை மாற்றியுள்ளோம்; இதுவே முதலும் கடைசியும் என்கிறார் பந்துல!

முத்தையா முரளிதரனுக்காக இலங்கை நாட்டின் சட்டத்தை மாற்றியுள்ளோம்; இதுவே முதலும் கடைசியும் என்கிறார் பந்துல!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு