மட்டக்களப்பு நகரில் தற்போது பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையிலுள்ள IOC எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக மக்களின் வரிசையை காணக்கூடியதாவுள்ளது. குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திலும்,ஊரணி எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் எரிபொருள் இருப்பதாக தெரிய வருகிறது.
இந்த நிலை நாளையும் நீடிக்குமா? எரிபொருளில் விலையில் அதிகரிப்பு ஏற்படுமா? இதுவே எரிபொருள் தட்டுப்பாட்டிற்கு அடித்தளமா? எனத் தெரியவில்லை.