Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சீயோன் தேவாலயத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்!

சீயோன் தேவாலயத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு இரத்த வங்கியின் ஆதரவோடு சீயோன் தேவாலயத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை (07.10.2023) காலை 09.00 மணியளவில் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் நடைபெறவுள்ளது.

🗓 காலம் : (சனிக்கிழமை)
🕗 நேரம் : காலை 09.00
🏥 இடம் : சீயோன் தேவாலயம்,
30/5, மன்ரெசா வீதி, மட்டக்களப்பு

இவ் இரத்த தான முகாமில் கலந்து குருதிக்கொடை வழங்கி, இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள குருதித்தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய உதவுமாறு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியின் பொதுச்சுகாதாரப் பரிசோதகர் பைஸால் பதியுதீன் கேட்டுக்கொண்டுள்ளார் என இரத்த தான முகாம் ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்துள்னர்.

தொடர்புடையசெய்திகள்

பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது
செய்திகள்

பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது

July 22, 2026
செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!
செய்திகள்

செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!

July 22, 2026
மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!
செய்திகள்

மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!

July 22, 2026
மன்னார் நோக்கிச் சென்ற அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் விபத்து
செய்திகள்

மன்னார் நோக்கிச் சென்ற அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் விபத்து

July 22, 2026
ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்த சுமந்திரன்
செய்திகள்

ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்த சுமந்திரன்

July 22, 2026
போக்குவரத்து அமைச்சின் புதிய செயலாளராக ஆசிரி கருணாவர்தன நியமனம்!
செய்திகள்

போக்குவரத்து அமைச்சின் புதிய செயலாளராக ஆசிரி கருணாவர்தன நியமனம்!

July 22, 2026
Next Post
நீதிபதி சரவணராஜாவின் வெளியேற்றம் தமிழ் மக்களுக்கு சொல்லுகின்ற செய்தி என்ன?- (கட்டுரை)

நீதிபதி சரவணராஜாவின் வெளியேற்றம் தமிழ் மக்களுக்கு சொல்லுகின்ற செய்தி என்ன?- (கட்டுரை)

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு