Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழா இரத்து!

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழா இரத்து!

3 years ago
in செய்திகள், விளையாட்டு

உலகக் கிண்ணத்திற்கு முந்தைய நாளான இன்று (04) இரவு 7:00 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற இருந்த தொடக்க விழாவை இரத்து செய்ய இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

நேற்று அறிவிக்கப்பட்ட இந்த முடிவிற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை, மேலும் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி வரலாற்றில் அதிகாரபூர்வ தொடக்க விழா நடைபெறாதது இதுவே முதல் முறை என்றும் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

ஆஷா போஸ்லே, ரன்வீர் சிங், அர்ஜித் சிங், ஷ்ரேயா கோஷல் உள்ளிட்ட பாலிவுட்டின் பிரபலங்கள் இந்த திறப்பு விழாவில் பங்கேற்க இருப்பதால் ஏராளமானோர் தொடக்க விழாவை காண எதிர்பார்த்துள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

எனினும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் கிரிக்கெட் அணித்தலைவர்கள் நரேந்திர மோடி மைதானத்தில் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் கருத்து தெரிவிக்க ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

இந்நிலையில், இன்றைய விழாவானது ‘லீடர்ஸ் டே’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

“போர் மீண்டும் ஏற்படும் என நம்பவில்லை – மக்களின் காணிகளையே மீள ஒப்படைக்கிறோம்”; வடக்கு ஆளுநர்
செய்திகள்

“போர் மீண்டும் ஏற்படும் என நம்பவில்லை – மக்களின் காணிகளையே மீள ஒப்படைக்கிறோம்”; வடக்கு ஆளுநர்

July 22, 2026
‘இன்னும் 2 அல்லது 3 வாரங்களே நாடாளுமன்றத்தில் இருப்பேன்’; அர்ச்சுனா அதிரடி அறிவிப்பு!
செய்திகள்

‘இன்னும் 2 அல்லது 3 வாரங்களே நாடாளுமன்றத்தில் இருப்பேன்’; அர்ச்சுனா அதிரடி அறிவிப்பு!

July 22, 2026
செம்மணி மனிதப் புதைகுழி பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு; சர்வதேச விசாரணை கோரி போராட்டம்!
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு; சர்வதேச விசாரணை கோரி போராட்டம்!

July 22, 2026
11 இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு; முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன பிணையில் விடுவிப்பு
செய்திகள்

11 இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு; முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன பிணையில் விடுவிப்பு

July 22, 2026
கல்முனை உப பிரதேச செயலக விவகாரம்; சுமந்திரன் வழக்கை வாபஸ் பெறுவாரா? – முன்னாள் மாநகர சபை உறுப்பினர் கேள்வி
அரசியல்

கல்முனை உப பிரதேச செயலக விவகாரம்; சுமந்திரன் வழக்கை வாபஸ் பெறுவாரா? – முன்னாள் மாநகர சபை உறுப்பினர் கேள்வி

July 22, 2026
“புதிய ஆட்சியிலும் பழைய கொள்கையா?”; கன்னியா வெந்நீரூற்று பகுதியில் பிள்ளையார் கோவிலை இடித்து விகாரை அமைப்பு பணிகள் தீவிரம்
செய்திகள்

“புதிய ஆட்சியிலும் பழைய கொள்கையா?”; கன்னியா வெந்நீரூற்று பகுதியில் பிள்ளையார் கோவிலை இடித்து விகாரை அமைப்பு பணிகள் தீவிரம்

July 22, 2026
Next Post
சமூக வலைத்தள பாவனையை முற்றாக தடை செய்வது எமது நோக்கமல்ல; பந்துல குணவர்தன தெரிவிப்பு!

சமூக வலைத்தள பாவனையை முற்றாக தடை செய்வது எமது நோக்கமல்ல; பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு