Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அதிக பதக்கம் வென்ற நாடாக சீனா!

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அதிக பதக்கம் வென்ற நாடாக சீனா!

3 years ago
in செய்திகள், விளையாட்டு

ஆசிய ஒலிம்பிக் பேரவை மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஏற்பாட்டுக் குழுவினர் இணைந்து இந்த ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டிகள் தொடர்பான விசேட ஊடகவியலாளர் மாநாட்டை நேற்று (08) சீனாவின் Hangzhou நகரில் நடத்தியுள்ளனர்.

இவ்வகையில், 15 உலக சாதனைகள் மற்றும் 37 ஆசிய சாதனைகளுடன் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முன்னர் பதிவான 170 சாதனைகளை இந்த ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் தடகள வீரர்கள் முறியடித்துள்ளதாக செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில், சீனா 201 தங்கப் பதக்கங்கள், 111 வெள்ளிப் பதக்கங்கள், 71 வெண்கலப் பதக்கங்கள் உட்பட 383 பதக்கங்களை வென்று, விளையாட்டுப் போட்டிகளில் அதிகப் பதக்கம் வென்ற நாடு என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

இரண்டாவது இடத்தை ஜப்பான் தன்வசமாக்கியுள்ளது. அவர்கள் 52 தங்கப் பதக்கங்கள், 67 வெள்ளிப் பதக்கங்கள், 69 வெண்கலப் பதக்கங்கள் என 188 பதக்கங்களைப் பெற்றுள்ளனர்

கொரியா 42 தங்கப் பதக்கங்கள், 59 வெள்ளிப் பதக்கங்கள், 89 வெண்கலப் பதக்கங்கள் என 190 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்தியா 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என 107 பதக்கங்களுடன் நான்காவது இடத்தை தக்கவைத்துள்ளது.

கடந்த 2010ஆம் ஆண்டு குவாங்சோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 199 தங்கப் பதக்கங்களைத் தாண்டி, இம்முறை சீன வீராங்கனைகள் வென்ற தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை வரலாற்று வெற்றியைப் பதிவு செய்திருப்பது சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.

தொடர்புடையசெய்திகள்

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!
செய்திகள்

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!

September 7, 2026
கோயில்கள், பள்ளிவாசல்களுக்கு அருகில் மாட்டிறைச்சி கழிவுகள் வீசப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்; செ. நிலாந்தன்
செய்திகள்

கோயில்கள், பள்ளிவாசல்களுக்கு அருகில் மாட்டிறைச்சி கழிவுகள் வீசப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்; செ. நிலாந்தன்

September 7, 2026
குடும்ப வைத்தியரின் பரிந்துரை இல்லாமல் இனி வைத்தியசாலைகளுக்கு செல்லமுடியாது; வருகிறது புதிய நடைமுறை
செய்திகள்

குடும்ப வைத்தியரின் பரிந்துரை இல்லாமல் இனி வைத்தியசாலைகளுக்கு செல்லமுடியாது; வருகிறது புதிய நடைமுறை

September 7, 2026
தல்பொத்தவில் சட்டவிரோத அகழ்வாராய்ச்சி;  ஐவர் கைது
செய்திகள்

தல்பொத்தவில் சட்டவிரோத அகழ்வாராய்ச்சி; ஐவர் கைது

September 7, 2026
தாய்லாந்து விசா விலக்குத் திட்டத்தில் இருந்து இலங்கை உட்பட 21 நாடுகள் நீக்கம்!
செய்திகள்

தாய்லாந்து விசா விலக்குத் திட்டத்தில் இருந்து இலங்கை உட்பட 21 நாடுகள் நீக்கம்!

September 7, 2026
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு கார் விபத்து; பெண் ஒருவருக்கு காயம்!
செய்திகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு கார் விபத்து; பெண் ஒருவருக்கு காயம்!

September 7, 2026
Next Post
தலைக்கவசம் போல் காட்சியளிக்கும் ஹெட்போன்!

தலைக்கவசம் போல் காட்சியளிக்கும் ஹெட்போன்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு