Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தலைக்கவசம் போல் காட்சியளிக்கும் ஹெட்போன்!

தலைக்கவசம் போல் காட்சியளிக்கும் ஹெட்போன்!

3 years ago
in செய்திகள், தொழில்நுட்பம்

பார்ப்பதற்கே விதியசமாக காட்சியளிக்கும் இந்த சாதனம் ஒரு தலைக்கவசம் அல்லது மாஸ்க் போல சிலருக்கு தோன்றினாலும், இதுவொரு புது வகையான ஹெட்போன்ஸ் என்பதே உண்மையாகும். டைசன் (Dyson) நிறுவனம் புதிதாக டைசன் ஜோன் ஏர் பியூரிஃபையிங் ஏஎன்சி ஹெட்போன்ஸை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த பிரீமியம் ஹெட்ஃபோன்ஸ் சாதனம் ஒரே நேரத்தில் 2 சாதனமாக செயல்படுகிறது. இது காதுகளுக்கு சத்தத்தை வழங்கும் ஹெட்போன்ஸ் சாதனமாகவும், மறுபுறம் உங்கள் சுவாசத்திற்கு சுத்திகரிக்கப்பட்ட காற்றை வழங்கும் ஏர் பில்டர் சாதனமாகவும் செயல்படுகிறது. இதில் சக்திவாய்ந்த ஸ்பீக்கர்கள், நீண்ட பேட்டரி மற்றும் சுத்திகரிக்கப்பட்ட காற்றை சுவாசிக்க உதவும் ஒரு வைசர் ஏர் பில்டர் போன்றவை உள்ளது.

டைசன் ஜோன் ஏர் பியூரிஃபையிங் ஏஎன்சி ஹெட்போன்ஸ் (Dyson Zone Air Purifying ANC Headphones) என்ற இந்த விதியசமான சாதனத்தை நிறுவனம் இப்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுத்தியுள்ளது. பல நாடுகளில் வெளியிடப்பட்ட பிறகு, டைசன் நிறுவனம் இறுதியாக இந்திய சந்தைக்கு கொண்டு வந்துள்ளது என்பதுடன் இந்திய விலையில் ரூ. 59,900 விலைக்கு அதாவது இலங்கை ரூபாயில் 232936.07க்கு விற்பனையாகிறது.

தொடர்புடையசெய்திகள்

இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!

July 24, 2026
செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது
செய்திகள்

செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது

July 24, 2026
கோட்டாபயவுக்கு எதிராக புதிய விசாரணை திருப்பம்; உறவினர் CID முன் வாக்குமூலம்!
செய்திகள்

கோட்டாபயவுக்கு எதிராக புதிய விசாரணை திருப்பம்; உறவினர் CID முன் வாக்குமூலம்!

July 24, 2026
கூகுள் கணக்கை மீட்க இனி செல்ஃபி வீடியோ; புதிய பாதுகாப்பு வசதி அறிமுகம்!
செய்திகள்

கூகுள் கணக்கை மீட்க இனி செல்ஃபி வீடியோ; புதிய பாதுகாப்பு வசதி அறிமுகம்!

July 24, 2026
அமெரிக்காவால் 60 நாடுகளுக்கு புதிய வரி; இலங்கைக்கு 10%, ஜப்பான்–அவுஸ்திரேலியாவுக்கு 12.5%
உலக செய்திகள்

அமெரிக்காவால் 60 நாடுகளுக்கு புதிய வரி; இலங்கைக்கு 10%, ஜப்பான்–அவுஸ்திரேலியாவுக்கு 12.5%

July 24, 2026
நெல் கொள்வனவில் அம்பாறை முன்னிலை; 148 களஞ்சியங்கள் திறக்க திட்டம்!
செய்திகள்

நெல் கொள்வனவில் அம்பாறை முன்னிலை; 148 களஞ்சியங்கள் திறக்க திட்டம்!

July 24, 2026
Next Post
வர்த்தகரை கொல்ல வந்த இராணுவ சிப்பாய்கள் கைது!

வர்த்தகரை கொல்ல வந்த இராணுவ சிப்பாய்கள் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு